எசேக்கியேல் 42

Ezekiel 42:2 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 42:2
நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.

Tamil Indian Revised Version
நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.

Tamil Easy Reading Version
வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது.

Thiru Viviliam
வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.

Roman Transliteration
Nooraு mula neelaththukku munnae vadakku vaasal irunthathu; avvidaththu akalam aimpathu mulam.

Ezekiel 42:2 in Other Translations

King James Version (KJV)
Before the length of an hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

American Standard Version (ASV)
Before the length of a hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

Bible in Basic English (BBE)
On the north side it was a hundred cubits long and fifty cubits wide,

Darby English Bible (DBY)
before the length of the hundred cubits: the entry was on the north, and the breadth was fifty cubits,

World English Bible (WEB)
Before the length of one hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

Young's Literal Translation (YLT)
At the front of the length `is' a hundred cubits `at' the north opening, and the breadth fifty cubits.

எசேக்கியேல் Ezekiel 42:2

நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.

Before the length of an hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

אֶל ʾēl ale
Before פְּנֵי pānîm pa-NEEM
the length אֹ֙רֶךְ֙ ʾōrek oh-REK
cubits אַמּ֣וֹת ʾammâ ah-MA
of an hundred הַמֵּאָ֔ה mēʾâ may-AH
door, פֶּ֖תַח petaḥ peh-TAHK
the north הַצָּפ֑וֹן ṣāpôn tsa-FONE
and the breadth וְהָרֹ֖חַב rōḥab roh-HAHV
fifty חֲמִשִּׁ֥ים ḥămiššîm huh-mee-SHEEM
cubits. אַמּֽוֹת׃ ʾammâ ah-MA



Read Full Chapter : Ezekiel 42