எசேக்கியேல் 42

Ezekiel 42:7 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 42:7
புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

Tamil Indian Revised Version
வெளியே அறைவீடுகளுக்கு எதிரே வெளிமுற்றத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

Tamil Easy Reading Version
வெளியே ஒரு மதில் இருந்தது. அது அறைகளுக்கு இணையாக இருந்தது. அது வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்தது. அது அறைகளுக்கு எதிரே இருந்தது. அதன் நீளம் 50 முழம் (87’6”) இருந்தது.

Thiru Viviliam
அறைகளுக்கும், வெளிமுற்றத்திற்கும் இணையாக ஒரு வெளிச்சுவர் இருந்தது. அது அறைகளின் முன்னால் ஐம்பது முழ நீளமுடையதாய் இருந்தது.

Roman Transliteration
Purampae araiveedukalukku ethirae velippiraakaarath thisaiyil arai veedukalukku munpaaka iruntha mathilin neelam aimpathu mulam.

Ezekiel 42:7 in Other Translations

King James Version (KJV)
And the wall that was without over against the chambers, toward the utter court on the forepart of the chambers, the length thereof was fifty cubits.

American Standard Version (ASV)
And the wall that was without by the side of the chambers, toward the outer court before the chambers, the length thereof was fifty cubits.

Bible in Basic English (BBE)
And the wall which went outside by the side of the rooms, in the direction of the outer square in front of the rooms, was fifty cubits long.

Darby English Bible (DBY)
And the wall that was without, answering to the cells, toward the outer court in the front of the cells, its length was fifty cubits:

World English Bible (WEB)
The wall that was outside by the side of the chambers, toward the outer court before the chambers, the length of it was fifty cubits.

Young's Literal Translation (YLT)
As to the wall that `is' at the outside, over-against the chambers, the way of the outer-court at the front of the chambers, its length `is' fifty cubits;

எசேக்கியேல் Ezekiel 42:7

புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

And the wall that was without over against the chambers, toward the utter court on the forepart of the chambers, the length thereof was fifty cubits.

And the wall וְגָדֵ֤ר gādēr ɡa-DARE
that אֲשֶׁר ʾăšer uh-SHER
without לַחוּץ֙ ḥûṣ hoots
over against לְעֻמַּ֣ת ʿummâ oo-MA
the chambers, הַלְּשָׁכ֔וֹת liškâ leesh-KA
toward דֶּ֛רֶךְ derek deh-REK
court הֶחָצֵ֥ר ḥāṣēr ha-TSARE
the utter הַחִֽצוֹנָ֖ה ḥîṣôn hee-TSONE
on אֶל ʾēl ale
the forepart פְּנֵ֣י pānîm pa-NEEM
of the chambers, הַלְּשָׁכ֑וֹת liškâ leesh-KA
the length אָרְכּ֖וֹ ʾōrek oh-REK
thereof fifty חֲמִשִּׁ֥ים ḥămiššîm huh-mee-SHEEM
cubits. אַמָּֽה׃ ʾammâ ah-MA



Read Full Chapter : Ezekiel 42