ஆதியாகமம் 18

Genesis 18:28 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 18:28
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Indian Revised Version
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Easy Reading Version
அந்நகரத்தில் 45 நல்ல மனிதர்கள் மட்டுமே இருந்தால் என்ன செய்வீர்? அந்த முழு நகரத்தையும் அழித்துவிடுவீரா?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “நான் அங்கு 45 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

Thiru Viviliam
ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.

Roman Transliteration
Oruvaelai aimpathu neethimaankalukku ainthupaer kurainthiruppaarkal; antha ainthupaer nimiththam pattanamuluthaiyum alippeero entan. Atharku avar: naan naarpaththainthu neethimaankalai angae kanndaal, athai alippathillai entar.

Genesis 18:28 in Other Translations

King James Version (KJV)
Peradventure there shall lack five of the fifty righteous: wilt thou destroy all the city for lack of five? And he said, If I find there forty and five, I will not destroy it.

American Standard Version (ASV)
peradventure there shall lack five of the fifty righteous: wilt thou destroy all the city for lack of five? And he said, I will not destroy it, if I find there forty and five.

Bible in Basic English (BBE)
If by chance there are five less than fifty upright men, will you give up all the town to destruction because of these five? And he said, I will not give it to destruction if there are forty-five.

Darby English Bible (DBY)
Perhaps there may want five of the fifty righteous: wilt thou destroy all the city on account of the five? And he said, If I shall find forty-five there, I will not destroy [it].

Webster's Bible (WBT)
Peradventure there will lack five of the fifty righteous: wilt thou destroy all the city for lack of five? And he said, If I find there forty and five, I will not destroy it.

World English Bible (WEB)
What if there will lack five of the fifty righteous? Will you destroy all the city for lack of five?" He said, "I will not destroy it, if I find forty-five there."

Young's Literal Translation (YLT)
peradventure there are lacking five of the fifty righteous -- dost Thou destroy for five the whole of the city?' and He saith, `I destroy `it' not, if I find there forty and five.'

ஆதியாகமம் Genesis 18:28

ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

Peradventure there shall lack five of the fifty righteous: wilt thou destroy all the city for lack of five? And he said, If I find there forty and five, I will not destroy it.

Peradventure א֠וּלַי ʾûlay oo-LAI
there shall lack יַחְסְר֞וּן ḥāsēr ha-SARE
of the fifty חֲמִשִּׁ֤ים ḥămiššîm huh-mee-SHEEM
righteous: הַצַּדִּיקִם֙ ṣaddîq tsa-DEEK
five חֲמִשָּׁ֔ה ḥāmēš ha-MAYSH
wilt thou destroy הֲתַשְׁחִ֥ית šāḥat sha-HAHT
for five? בַּֽחֲמִשָּׁ֖ה ḥāmēš ha-MAYSH
אֶת ʾēt ate
all כָּל kōl kole
the city הָעִ֑יר ʿîr eer
And he said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
I will not לֹ֣א lōʾ loh
destroy אַשְׁחִ֔ית šāḥat sha-HAHT
If אִם ʾim eem
I find אֶמְצָ֣א māṣāʾ ma-TSA
there שָׁ֔ם šām shahm
forty אַרְבָּעִ֖ים ʾarbāʿîm ar-ba-EEM
and five, וַֽחֲמִשָּֽׁה׃ ḥāmēš ha-MAYSH



Read Full Chapter : Genesis 18