ஆதியாகமம் 18

Genesis 18:29 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 18:29
அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Indian Revised Version
அவன் பின்னும் அவரோடு பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Easy Reading Version
ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், “நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?” என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், “நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்று சொன்னார்.

Thiru Viviliam
மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்,

Roman Transliteration
Avan pinnum avarotae paesi: naarpathu neethimaankal angae kaanappattalo entan. Atharku avar: naarpathu neethimaankalnimiththam athai alippathillai entar.

Genesis 18:29 in Other Translations

King James Version (KJV)
And he spake unto him yet again, and said, Peradventure there shall be forty found there. And he said, I will not do it for forty's sake.

American Standard Version (ASV)
And he spake unto him yet again, and said, Peradventure there shall be forty found there. And he said, I will not do it for the forty's sake.

Bible in Basic English (BBE)
And again he said to him, By chance there may be forty there. And he said, I will not do it if there are forty.

Darby English Bible (DBY)
And he continued yet to speak with him, and said, Perhaps there may be forty found there. And he said, I will not do it for the forty's sake.

Webster's Bible (WBT)
And he spoke to him yet again, and said, Peradventure there will be forty found there. And he said, I will not do it for forty's sake.

World English Bible (WEB)
He spoke to him yet again, and said, "What if there are forty found there?" He said, "I will not do it for the forty's sake."

Young's Literal Translation (YLT)
And he addeth again to speak unto Him and saith, `Peradventure there are found there forty?' and He saith, `I do `it' not, because of the forty.'

ஆதியாகமம் Genesis 18:29

அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

And he spake unto him yet again, and said, Peradventure there shall be forty found there. And he said, I will not do it for forty's sake.

again, וַיֹּ֨סֶף yāsap ya-SAHF
him yet ע֜וֹד ʿôd ode
And he spake לְדַבֵּ֤ר dābar da-VAHR
unto אֵלָיו֙ ʾēl ale
and said, וַיֹּאמַ֔ר ʾāmar ah-MAHR
Peradventure אוּלַ֛י ʾûlay oo-LAI
found יִמָּֽצְא֥וּן māṣāʾ ma-TSA
there. שָׁ֖ם šām shahm
there shall be forty אַרְבָּעִ֑ים ʾarbāʿîm ar-ba-EEM
And he said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
I will not לֹ֣א lōʾ loh
do אֶֽעֱשֶׂ֔ה ʿāśâ ah-SA
sake. בַּֽעֲב֖וּר ʿābûr ah-VOOR
for forty's הָֽאַרְבָּעִֽים׃ ʾarbāʿîm ar-ba-EEM



Read Full Chapter : Genesis 18