ஏசாயா 40
Isaiah 40:16 in Tamil
ஏசாயா 40:16
லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
Tamil Indian Revised Version
லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
Tamil Easy Reading Version
லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது. லீபனோனில் உள்ள அனைத்து மிருகங்களும் பலிக்காக கொல்வதற்குப் போதாது.
Thiru Viviliam
⁽எரிப்பதற்கு லெபனோன் போதாது;␢ எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.⁾
Roman Transliteration
Leepanon erikkum virakukkup pothaathu athilulla mirukajeevankal thakanapalikkum pothaathu.
Isaiah 40:16 in Other Translations
King James Version (KJV)
And Lebanon is not sufficient to burn, nor the beasts thereof sufficient for a burnt offering.
American Standard Version (ASV)
And Lebanon is not sufficient to burn, nor the beasts thereof sufficient for a burnt-offering.
Bible in Basic English (BBE)
And Lebanon is not enough to make a fire with, or all its cattle enough for a burned offering.
Darby English Bible (DBY)
And Lebanon is not sufficient to burn, nor the beasts thereof sufficient for a burnt-offering.
World English Bible (WEB)
Lebanon is not sufficient to burn, nor the animals of it sufficient for a burnt offering.
Young's Literal Translation (YLT)
And Lebanon is not sufficient to burn, Nor its beasts sufficient for a burnt-offering.
ஏசாயா Isaiah 40:16
லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
And Lebanon is not sufficient to burn, nor the beasts thereof sufficient for a burnt offering.| And Lebanon | וּלְבָנ֕וֹן | lĕbānôn | leh-va-NONE |
| not | אֵ֥ין | ʾayin | ah-YEEN |
| sufficient | דֵּ֖י | day | dai |
| to burn, | בָּעֵ֑ר | bāʿar | ba-AR |
| the beasts | וְחַיָּת֔וֹ | ḥay | hai |
| nor | אֵ֥ין | ʾayin | ah-YEEN |
| thereof sufficient | דֵּ֖י | day | dai |
| for a burnt offering. | עוֹלָֽה׃ | ʿōlâ | oh-LA |
Read Full Chapter : Isaiah 40