ஏசாயா 56
Isaiah 56:4 in Tamil
ஏசாயா 56:4
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
என் ஓய்வு நாட்களை அனுசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
அலிகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால், கர்த்தர் கூறுகிறார், “ஓய்வு நாளில் அலிகளில் சிலர், என் உடன்படிக்கைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் நான் விரும்புகின்றவற்றைச் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, நான் ஆலயத்தில் ஒரு ஞாபகக் கல்லை அவர்களுக்காக வைப்பேன். அவர்களின் பெயர் என் நகரத்தில் நினைவுகூரப்படும். ஆம், நான் அந்த அலிகளுக்கு மகன்கள் மகள்கள் ஆகியோரைவிடச் சிறந்ததான சிலவற்றைக் கொடுப்பேன். நித்தியமான ஒரு பெயரை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் எனது ஜனங்களிடமிருந்து வெட்டப்படமாட்டார்கள்.”
Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து,␢ நான் விரும்புகின்றவற்றையே␢ தேர்ந்து கொண்டு,␢ என் உடன்படிக்கையை உறுதியாய்ப்␢ பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,⁾
Roman Transliteration
En oyvunaatkalai aasariththu, enakku ishdamaanavaikailaith therinthukonndu udanpatikkaiyaip pararikkollukira annnakarkalaik kuriththuk Karththar sollukirathu ennavental:
Isaiah 56:4 in Other Translations
King James Version (KJV)
For thus saith the LORD unto the eunuchs that keep my sabbaths, and choose the things that please me, and take hold of my covenant;
American Standard Version (ASV)
For thus saith Jehovah of the eunuchs that keep my sabbaths, and choose the things that please me, and hold fast my covenant:
Bible in Basic English (BBE)
For the Lord says, As for the unsexed who keep my Sabbaths, and give their hearts to pleasing me, and keep their agreement with me:
Darby English Bible (DBY)
for thus saith Jehovah: Unto the eunuchs that keep my sabbaths, and choose the things that please me, and hold fast to my covenant,
World English Bible (WEB)
For thus says Yahweh of the eunuchs who keep my Sabbaths, and choose the things that please me, and hold fast my covenant:
Young's Literal Translation (YLT)
For thus said Jehovah of the eunuchs, Who do keep My sabbaths, And have fixed on that which I desired, And are keeping hold on My covenant:
ஏசாயா Isaiah 56:4
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
For thus saith the LORD unto the eunuchs that keep my sabbaths, and choose the things that please me, and take hold of my covenant;| For | כִּי | kî | kee |
| thus | כֹ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto the eunuchs | לַסָּֽרִיסִים֙ | sārîs | sa-REES |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| keep | יִשְׁמְרוּ֙ | šāmar | sha-MAHR |
| אֶת | ʾēt | ate | |
| my sabbaths, | שַׁבְּתוֹתַ֔י | šabbāt | sha-BAHT |
| and choose | וּבָֽחֲר֖וּ | bāḥar | ba-HAHR |
| that | בַּאֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| please | חָפָ֑צְתִּי | ḥāpēṣ | ha-FAYTS |
| me, and take hold | וּמַחֲזִיקִ֖ים | ḥāzaq | ha-ZAHK |
| of my covenant; | בִּבְרִיתִֽי׃ | bĕrît | beh-REET |
Read Full Chapter : Isaiah 56