ஏசாயா 58

Isaiah 58:5 in Tamil

தமிழ்

ஏசாயா 58:5
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

Tamil Indian Revised Version
மனிதன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் சணல்ஆடையிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்வாய்?

Tamil Easy Reading Version
அந்தச் சிறப்பான நாட்களில் சாப்பிடாமல் இருந்து ஜனங்கள் தம் உடலை வருத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?ஜனங்கள் சோகமாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா?ஜனங்கள் வாடிய செடிகளைப்போன்று தலை குனிந்து துக்கத்துக்கான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் தம் துக்கத்தைக் காட்ட சாம்பலில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? இதையே உங்கள் சிறப்பான உபவாச நாட்களில் நீங்கள் செய்கிறீர்கள். கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

Thiru Viviliam
⁽ஒருவன் தன்னை␢ ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான்␢ உண்ணாநோன்பின் நாளாகத்␢ தெரிந்து கொள்வது?␢ ஒருவன் நாணலைப் போல்␢ தன் தலையைத் தாழ்த்திச்␢ சாக்கு உடையையும் சாம்பலையையும்␢ அணிந்து கொள்வதா␢ எனக்கு ஏற்ற நோன்பு?␢ இதையா நீங்கள் நோன்பு என்றும்␢ ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும்␢ அழைக்கின்றீர்கள்?⁾

Roman Transliteration
Manushan than aaththumaavai odukkukirathum, thalaivanangi naanalaippol irattilum saampalilum paduththukkollukirathum, enakkup piriyamaana upavaasa naalaayirukkumo ithaiyaa upavaasamentum karththarukkup piriyamaana naalentum solluvaay?

Isaiah 58:5 in Other Translations

King James Version (KJV)
Is it such a fast that I have chosen? a day for a man to afflict his soul? is it to bow down his head as a bulrush, and to spread sackcloth and ashes under him? wilt thou call this a fast, and an acceptable day to the LORD?

American Standard Version (ASV)
Is such the fast that I have chosen? the day for a man to afflict his soul? Is it to bow down his head as a rush, and to spread sackcloth and ashes under him? wilt thou call this a fast, and an acceptable day to Jehovah?

Bible in Basic English (BBE)
Have I given orders for such a day as this? a day for keeping yourselves from pleasure? is it only a question of the bent head, of putting on haircloth, and being seated in the dust? is this what seems to you a holy day, well-pleasing to the Lord?

Darby English Bible (DBY)
Is such the fast that I have chosen, a day for a man to afflict his soul, -- that he should bow down his head as a bulrush, and spread sackcloth and ashes [under him]? Wilt thou call this a fast, and a day acceptable to Jehovah?

World English Bible (WEB)
Is such the fast that I have chosen? the day for a man to afflict his soul? Is it to bow down his head as a rush, and to spread sackcloth and ashes under him? will you call this a fast, and an acceptable day to Yahweh?

Young's Literal Translation (YLT)
Like this is the fast that I choose? The day of a man's afflicting his soul? To bow as a reed his head, And sackcloth and ashes spread out? This dost thou call a fast, And a desirable day -- to Jehovah?

ஏசாயா Isaiah 58:5

மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

Is it such a fast that I have chosen? a day for a man to afflict his soul? is it to bow down his head as a bulrush, and to spread sackcloth and ashes under him? wilt thou call this a fast, and an acceptable day to the LORD?

it such הֲכָזֶ֗ה ze zeh
Is יִֽהְיֶה֙ hāyâ ha-YA
a fast צ֣וֹם ṣôm tsome
that I have chosen? אֶבְחָרֵ֔הוּ bāḥar ba-HAHR
a day י֛וֹם yôm yome
to afflict עַנּ֥וֹת ʿānâ ah-NA
for a man אָדָ֖ם ʾādām ah-DAHM
his soul? נַפְשׁ֑וֹ nepeš neh-FESH
to bow down הֲלָכֹ֨ף kāpap ka-FAHF
as a bulrush, כְּאַגְמֹ֜ן ʾagmôn aɡ-MONE
his head רֹאשׁ֗וֹ rōš rohsh
sackcloth וְשַׂ֤ק śaq sahk
and ashes וָאֵ֙פֶר֙ ʾēper ay-FER
and to spread יַצִּ֔יעַ yaṣaʿ ya-TSA
this הֲלָזֶה֙ ze zeh
wilt thou call תִּקְרָא qārāʾ ka-RA
a fast, צ֔וֹם ṣôm tsome
day וְי֥וֹם yôm yome
and an acceptable רָצ֖וֹן rāṣôn ra-TSONE
to the Lord? לַיהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Isaiah 58