லேவியராகமம் 21

Leviticus 21:12 in Tamil

தமிழ்

லேவியராகமம் 21:12
பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

Tamil Indian Revised Version
பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!

Thiru Viviliam
தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும். ஏனெனில், அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது. நானே ஆண்டவர்!

Roman Transliteration
Parisuththa sthalaththilirunthu purappadaamalum, than thaevanutaiya Parisuththa sthalaththaip Parisuththakkulaichchalaakkaamalum iruppaanaaka; avanutaiya thaevanin apishaekathailam ennum kireedam avanmael irukkirathae: naan Karththar.

Leviticus 21:12 in Other Translations

King James Version (KJV)
Neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the crown of the anointing oil of his God is upon him: I am the LORD.

American Standard Version (ASV)
neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the crown of the anointing oil of his God is upon him: I am Jehovah.

Bible in Basic English (BBE)
He may not go out of the holy place or make the holy place of his God common; for the crown of the holy oil of his God is on him: I am the Lord.

Darby English Bible (DBY)
neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the consecration of the anointing oil of his God is upon him: I am Jehovah.

Webster's Bible (WBT)
Neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the crown of the anointing oil of his God is upon him: I am the LORD.

World English Bible (WEB)
neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the crown of the anointing oil of his God is upon him. I am Yahweh.

Young's Literal Translation (YLT)
nor from the sanctuary doth he go out, nor doth he pollute the sanctuary of his God, for the separation of the anointing oil of his God `is' on him; I `am' Jehovah.

லேவியராகமம் Leviticus 21:12

பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

Neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the crown of the anointing oil of his God is upon him: I am the LORD.

of וּמִן min meen
the sanctuary, הַמִּקְדָּשׁ֙ miqdoš meek-DOHSH
Neither לֹ֣א lōʾ loh
shall he go out יֵצֵ֔א yāṣāʾ ya-TSA
nor וְלֹ֣א lōʾ loh
profane יְחַלֵּ֔ל ḥālal ha-LAHL
אֵ֖ת ʾēt ate
the sanctuary מִקְדַּ֣שׁ miqdoš meek-DOHSH
of his God; אֱלֹהָ֑יו ʾĕlōhîm ay-loh-HEEM
for כִּ֡י kee
the crown נֵ֠זֶר nezer neh-ZER
oil שֶׁ֣מֶן šemen sheh-MEN
of the anointing מִשְׁחַ֧ת mišḥâ meesh-HA
of his God אֱלֹהָ֛יו ʾĕlōhîm ay-loh-HEEM
upon עָלָ֖יו ʿal al
him: I אֲנִ֥י ʾănî uh-NEE
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Leviticus 21