1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:Speak unto the children of Israel, and say unto them, Concerning the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, even these are my feasts.
3ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.Six days shall work be done: but the seventh day is the sabbath of rest, an holy convocation; ye shall do no work therein: it is the sabbath of the LORD in all your dwellings.
4சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:These are the feasts of the LORD, even holy convocations, which ye shall proclaim in their seasons.
5முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,In the fourteenth day of the first month at even is the LORD's passover.
6அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புசிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்And on the fifteenth day of the same month is the feast of unleavened bread unto the LORD: seven days ye must eat unleavened bread.
7முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.In the first day ye shall have an holy convocation: ye shall do no servile work therein.
8ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.But ye shall offer an offering made by fire unto the LORD seven days: in the seventh day is an holy convocation: ye shall do no servile work therein.
9பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
10நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.Speak unto the children of Israel, and say unto them, When ye be come into the land which I give unto you, and shall reap the harvest thereof, then ye shall bring a sheaf of the firstfruits of your harvest unto the priest:
11உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.And he shall wave the sheaf before the LORD, to be accepted for you: on the morrow after the sabbath the priest shall wave it.
12நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,And ye shall offer that day when ye wave the sheaf an he lamb without blemish of the first year for a burnt offering unto the LORD.
13கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.And the meat offering thereof shall be two tenth deals of fine flour mingled with oil, an offering made by fire unto the LORD for a sweet savor: and the drink offering thereof shall be of wine, the fourth part of an hin.
14உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.And ye shall eat neither bread, nor parched corn, nor green ears, until the selfsame day that ye have brought an offering unto your God: it shall be a statute for ever throughout your generations in all your dwellings.
15நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,And ye shall count unto you from the morrow after the sabbath, from the day that ye brought the sheaf of the wave offering; seven sabbaths shall be complete:
16ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.Even unto the morrow after the seventh sabbath shall ye number fifty days; and ye shall offer a new meat offering unto the LORD.
17நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,Ye shall bring out of your habitations two wave loaves of two tenth deals; they shall be of fine flour; they shall be baked with leaven; they are the firstfruits unto the LORD.
18அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,And ye shall offer with the bread seven lambs without blemish of the first year, and one young bullock, and two rams: they shall be for a burnt offering unto the LORD, with their meat offering, and their drink offerings, even an offering made by fire, of sweet savor unto the LORD.
19வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.Then ye shall sacrifice one kid of the goats for a sin offering, and two lambs of the first year for a sacrifice of peace offerings.
20அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.And the priest shall wave them with the bread of the firstfruits for a wave offering before the LORD, with the two lambs: they shall be holy to the LORD for the priest.
21அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.And ye shall proclaim on the selfsame day, that it may be an holy convocation unto you: ye shall do no servile work therein: it shall be a statute for ever in all your dwellings throughout your generations.
22உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.And when ye reap the harvest of your land, thou shalt not make clean riddance of the corners of thy field when thou reapest, neither shalt thou gather any gleaning of thy harvest: thou shalt leave them unto the poor, and to the stranger: I am the LORD your God.
23பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
24நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.Speak unto the children of Israel, saying, In the seventh month, in the first day of the month, shall ye have a sabbath, a memorial of blowing of trumpets, an holy convocation.
25அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.Ye shall do no servile work therein: but ye shall offer an offering made by fire unto the LORD.
26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
27அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.Also on the tenth day of this seventh month there shall be a day of atonement: it shall be an holy convocation unto you; and ye shall afflict your souls, and offer an offering made by fire unto the LORD.
28அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.And ye shall do no work in that same day: for it is a day of atonement, to make an atonement for you before the LORD your God.
29அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.For whatsoever soul it be that shall not be afflicted in that same day, he shall be cut off from among his people.
30அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.And whatsoever soul it be that doeth any work in that same day, the same soul will I destroy from among his people.
31அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.Ye shall do no manner of work: it shall be a statute for ever throughout your generations in all your dwellings.
32அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலந்துவங்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.It shall be unto you a sabbath of rest, and ye shall afflict your souls: in the ninth day of the month at even, from even unto even, shall ye celebrate your sabbath.
33பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
34நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.Speak unto the children of Israel, saying, The fifteenth day of this seventh month shall be the feast of tabernacles for seven days unto the LORD.
35முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.On the first day shall be an holy convocation: ye shall do no servile work therein.
36ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.Seven days ye shall offer an offering made by fire unto the LORD: on the eighth day shall be an holy convocation unto you; and ye shall offer an offering made by fire unto the LORD: it is a solemn assembly; and ye shall do no servile work therein.
37நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,These are the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, to offer an offering made by fire unto the LORD, a burnt offering, and a meat offering, a sacrifice, and drink offerings, every thing upon his day:
38நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தப்பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.Beside the sabbaths of the LORD, and beside your gifts, and beside all your vows, and beside all your freewill offerings, which ye give unto the LORD.
39நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.Also in the fifteenth day of the seventh month, when ye have gathered in the fruit of the land, ye shall keep a feast unto the LORD seven days: on the first day shall be a sabbath, and on the eighth day shall be a sabbath.
40முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.And ye shall take you on the first day the boughs of goodly trees, branches of palm trees, and the boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before the LORD your God seven days.
41வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.And ye shall keep it a feast unto the LORD seven days in the year. It shall be a statute for ever in your generations: ye shall celebrate it in the seventh month.
42நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,Ye shall dwell in booths seven days; all that are Israelites born shall dwell in booths:
43ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.That your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am the LORD your God.
44அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.And Moses declared unto the children of Israel the feasts of the LORD.
1Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: Sabaikootivanthu Parisuththa naatkalaaka aasarikkumpati, neengal kooravaenntiya karththarutaiya panntikai naatkalaavana:Speak unto the children of Israel, and say unto them, Concerning the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, even these are my feasts.
3Aaraுnaalum vaelai seyyavaenndum; aelaamnaal Parisuththa Sabaikooduthalaana oyvunaal, athil oru vaelaiyum seyyavaenndaam; athu ungal vaasasthalangalilellaam karththarukkentu oynthirukkum naalaayiruppathaaka.Six days shall work be done: but the seventh day is the sabbath of rest, an holy convocation; ye shall do no work therein: it is the sabbath of the LORD in all your dwellings.
4Sabaikootivanthu Parisuththamaay aasarikkumpati, neengal kuriththakaalaththil kooravaenntiya karththarin panntikaikalaavana:These are the feasts of the LORD, even holy convocations, which ye shall proclaim in their seasons.
5Muthalaam maatham pathinaalaam thaethi anthinaeramaakira vaelaiyilae karththarin paskaapanntikaiyum,In the fourteenth day of the first month at even is the LORD's passover.
6Antha maatham pathinainthaam thaethiyilae, karththarukkup pulippillaa appap panntikaiyumaay irukkum; aelunaal pusippillaa appangalaip pusikkavaenndumAnd on the fifteenth day of the same month is the feast of unleavened bread unto the LORD: seven days ye must eat unleavened bread.
7Muthalaam naal ungalukkup Parisuththamaana Sabaikooduthal; athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyavaenndaam.In the first day ye shall have an holy convocation: ye shall do no servile work therein.
8Aelunaalum karththarukkuth thakanapaliyidavaenndum; aelaamnaal Parisuththamaana Sabaikooduthal; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu entu sol entar.But ye shall offer an offering made by fire unto the LORD seven days: in the seventh day is an holy convocation: ye shall do no servile work therein.
9Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
10Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: naan ungalukkuk kodukkum thaesaththil neengal poych sernthu, athin vellaannmaiyai araுkkumpothu, ungal araுppin mutharpalanaakiya oru kathirkkattaை aasaariyanidaththil konnduvarakkadaveerkal.Speak unto the children of Israel, and say unto them, When ye be come into the land which I give unto you, and shall reap the harvest thereof, then ye shall bring a sheaf of the firstfruits of your harvest unto the priest:
11Ungalukkaaka athu angikarikkumpati, aasaariyan anthak kathirkkattaை oyvunaalukku maraுnaalil karththarutaiya sannithiyil asaivaattavaenndum.And he shall wave the sheaf before the LORD, to be accepted for you: on the morrow after the sabbath the priest shall wave it.
12Neengal anthak kathirkkattaை asaivaattum naalil karththarukkuch sarvaanga thakanapaliyaaka, oruvayathaana paluthatta oru aattukkuttiyaiyum,And ye shall offer that day when ye wave the sheaf an he lamb without blemish of the first year for a burnt offering unto the LORD.
13Karththarukkuch sukantha vaasanaiyaana thakanapaliyaaka oru marakkaalilae paththil iranndu pangaanathum ennnneyilae pisainthathumaana melliya maavaakiya pojanapaliyaiyum, thiraatchappalarasaththilae kaarpatiyaakiya paanapaliyaiyum seluththakkadaveerkal.And the meat offering thereof shall be two tenth deals of fine flour mingled with oil, an offering made by fire unto the LORD for a sweet savor: and the drink offering thereof shall be of wine, the fourth part of an hin.
14Ungal thaevanukkuk kaannikkaiyai neengal konnduvarum annaal mattum, appamum vaattiya kathirum pachchaைkkathirum pusiyeerkalaaka; ithu ungal vaasasthalangalil ellaam ungal thalaimuraithoraுm sollavaenntiya niththiya kattalai.And ye shall eat neither bread, nor parched corn, nor green ears, until the selfsame day that ye have brought an offering unto your God: it shall be a statute for ever throughout your generations in all your dwellings.
15Neengal asaivaattum kathirkkattaைk konnduvarum oyvunaalukku maraுnaal mutharkonndu ennnaththuvangi, aeluvaarangal niraivaerinapinpu,And ye shall count unto you from the morrow after the sabbath, from the day that ye brought the sheaf of the wave offering; seven sabbaths shall be complete:
16Aelaam oyvunaalukku maraுnaalaakiya aimpathaam naalmattum ennnni, karththarukkup puthiya pojanapaliyaich seluththakkadaveerkal.Even unto the morrow after the seventh sabbath shall ye number fifty days; and ye shall offer a new meat offering unto the LORD.
17Neengal oru marakkaalilae paththil iranndu pangaakiya melliya maavilae pulippaakap paakampannnappatta asaivaattum kaannikkaiyaayirukkira iranndu appangalai ungal vaasasthalangalilirunthu karththarukkentu mutharpalanaakak konnduvanthu,Ye shall bring out of your habitations two wave loaves of two tenth deals; they shall be of fine flour; they shall be baked with leaven; they are the firstfruits unto the LORD.
18Appaththotaekoodak karththarukkuch sarvaanga thakanapaliyaaka, oruvayathaana paluthatta aelu aattukkuttikalaiyum, oru kaalaiyaiyum, iranndu aattukkadaakkalaiyum karththarukkuch sukantha vaasanaiyaana thakanapaliyaaka avaikalukku aduththa pojanapaliyaiyum, paanapalikalaiyum seluththi,And ye shall offer with the bread seven lambs without blemish of the first year, and one young bullock, and two rams: they shall be for a burnt offering unto the LORD, with their meat offering, and their drink offerings, even an offering made by fire, of sweet savor unto the LORD.
19Vellaadukalil oru kadaavaip paavanivaaranapaliyaakavum, oruvayathaana iranndu aattukkuttikalaich samaathaanapaliyaakavum idakkadaveerkal.Then ye shall sacrifice one kid of the goats for a sin offering, and two lambs of the first year for a sacrifice of peace offerings.
20Avaikalai aasaariyan mutharpalanaakiya appaththodum iranndu aattukkuttikalodungaூdak karththarutaiya sannithiyil asaivaattum paliyaaka asaivaattakkadavan; karththarukkup Parisuththamaakiya avaikal aasaariyanutaiyavaikalaakum.And the priest shall wave them with the bread of the firstfruits for a wave offering before the LORD, with the two lambs: they shall be holy to the LORD for the priest.
21Antha naal ungalukkuch Sabaikoodum Parisuththa naal entu kooravaenndum; athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu; ithu ungal vaasasthalangalilellaam ungal thalaimuraithoraுm sellavaenntiya niththiya kattalai.And ye shall proclaim on the selfsame day, that it may be an holy convocation unto you: ye shall do no servile work therein: it shall be a statute for ever in all your dwellings throughout your generations.
22Ungal thaesaththin vellaannmaiyai neengal araுkkaiyil, vayalin oraththil irukkirathai muttilum araுkkaamalum, sinthikkidakkira kathirkalaip poraுkkaamalum, eliyavanukkum parathaesikkum avaikalai vittuvidavaenndum; naan ungal thaevanaakiya Karththar entu sol entar.And when ye reap the harvest of your land, thou shalt not make clean riddance of the corners of thy field when thou reapest, neither shalt thou gather any gleaning of thy harvest: thou shalt leave them unto the poor, and to the stranger: I am the LORD your God.
23Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
24Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental ungalukku aelaam maatham muthalaanthaethi ekkaalach saththaththaal njaapakakkuriyaakak konndaadukira panntikai enkira Sabai koodum Parisuththa oyvunaalaayiruppathaaka.Speak unto the children of Israel, saying, In the seventh month, in the first day of the month, shall ye have a sabbath, a memorial of blowing of trumpets, an holy convocation.
25Athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyaamal, karththarukkuth thakanapali seluththavaenndum entu sol entar.Ye shall do no servile work therein: but ye shall offer an offering made by fire unto the LORD.
26Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
27Antha aelaam maatham paththaanthaethi ungalukkup paavanivirththi seyyum naalum Sabaikoodum Parisuththanaalumaayiruppathaaka; appoluthu neengal ungal aaththumaakkalaith thaalmaippaduththi, karththarukkuth thakanapali seluththakkadaveerkal.Also on the tenth day of this seventh month there shall be a day of atonement: it shall be an holy convocation unto you; and ye shall afflict your souls, and offer an offering made by fire unto the LORD.
28Antha naal ungal thaevanaakiya karththarutaiya sannithiyil ungalukkup paavanivirththi seyyappadum paavanivaarana naalaayirukkirapatiyaal, athilae yaathoru vaelaiyum seyyavaenndaam.And ye shall do no work in that same day: for it is a day of atonement, to make an atonement for you before the LORD your God.
29Annaalilae thannaith thaalmaippaduththaatha entha aaththumaavum than janaththil iraathapatikku araுppunndu povaan.For whatsoever soul it be that shall not be afflicted in that same day, he shall be cut off from among his people.
30Annaalilae oru aaththumaa yaathoru vaelaiyaich seythaal, antha aaththumaavai avan janaththin naduvilae vaikkaamal alippaen.And whatsoever soul it be that doeth any work in that same day, the same soul will I destroy from among his people.
31Athil neengal entha vaelaiyum seyyaathiruppathu ungal vaasasthalangalil ellaam ungal thalaimuraithoraுm sellavaenntiya niththiya kattalai.Ye shall do no manner of work: it shall be a statute for ever throughout your generations in all your dwellings.
32Athu ungalukku viseshiththa oyvunaal; athil ungal aaththumaakkalaith thaalmaippaduththavaenndum; antha maathaththin onpathaanthaethi saayangaalanthuvangi, maraுnaal saayangaalammattum ungal oyvai aasarikkakkadaveerkal entar.It shall be unto you a sabbath of rest, and ye shall afflict your souls: in the ninth day of the month at even, from even unto even, shall ye celebrate your sabbath.
33Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
34Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: antha aelaam maatham pathinainthaanthaethimuthal aelunaalalavum karththarukku aasarikkum koodaarappanntikaiyaayiruppathaaka.Speak unto the children of Israel, saying, The fifteenth day of this seventh month shall be the feast of tabernacles for seven days unto the LORD.
35Muthalaam naal Sabaikoodum Parisuththanaal; athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu.On the first day shall be an holy convocation: ye shall do no servile work therein.
36Aelunaalum karththarukkuth thakanapali seluththakkadaveerkal; ettam naal ungalukkuch Sabaikoodum Parisuththanaal; athilae karththarukkuth thakanapali seluththakkadaveerkal; athu aasarikkappadum naal; athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyavaenndaam.Seven days ye shall offer an offering made by fire unto the LORD: on the eighth day shall be an holy convocation unto you; and ye shall offer an offering made by fire unto the LORD: it is a solemn assembly; and ye shall do no servile work therein.
37Neengal karththarutaiya oyvunaatkalil seluththuvathum thavira, neengal karththarukkup pataikkira ungal ellaak kaannikkaikalum poruththanaikalum ursaakapalikalum thavira,These are the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, to offer an offering made by fire unto the LORD, a burnt offering, and a meat offering, a sacrifice, and drink offerings, every thing upon his day:
38Neengal anthantha naalukkuththakkathaayk karththarukkuch sarvaanga thakanapali, pojanapali, iraththappali, paanapali muthalaanavaikalaich seluththumpati Sabaikootivanthu, Parisuththamaay aasarippatharkaaka neengal kooravaenntiya karththarutaiya panntikaikal ivaikalae.Beside the sabbaths of the LORD, and beside your gifts, and beside all your vows, and beside all your freewill offerings, which ye give unto the LORD.
39Nilaththin palanai neengal serththuvaikkum aelaam maatham pathinainthaanthaethimuthal karththarukkup panntikaiyai aelunaal aasarikkakkadaveerkal; muthalaam naalilum oyvu: ettam naalilum oyvu.Also in the fifteenth day of the seventh month, when ye have gathered in the fruit of the land, ye shall keep a feast unto the LORD seven days: on the first day shall be a sabbath, and on the eighth day shall be a sabbath.
40Muthal naalilae alangaaramaana virutchangalin kanikalaiyum paereechchin olaikalaiyum thalaiththirukkira virutchangalin kilaikalaiyum aattalarikalaiyum konnduvanthu, ungal thaevanaakiya karththarutaiya sannithiyil aelunaalum makilchchiyaayirungal.And ye shall take you on the first day the boughs of goodly trees, branches of palm trees, and the boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before the LORD your God seven days.
41Varushanthoraுm aelunaal karththarukku inthap panntikaiyai aasarikkakkadaveerkal; ithu ungal thalaimuraithoraுm sellavaenntiya niththiya kattalai; aelaam maathaththil athai aasarikkavaenndum.And ye shall keep it a feast unto the LORD seven days in the year. It shall be a statute for ever in your generations: ye shall celebrate it in the seventh month.
42Naan Israel puththirarai ekipthu thaesaththilirunthu purappadappannnninapothu, avarkalaik koodaarangalil kutiyirukkappannnninathai ungal santhathiyaar ariyumpatikku,Ye shall dwell in booths seven days; all that are Israelites born shall dwell in booths:
43Aelunaal koodaarangalil kutiyirukkakkadaveerkal; isravaelil piranthavarkal ellaarum koodaarangalil vaasampannnavaenndum; naan ungal thaevanaakiya Karththar entu sol entar.That your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am the LORD your God.
44Appatiyae Moses karththarutaiya panntikaikalai Israel puththirarukkuth theriviththaan.And Moses declared unto the children of Israel the feasts of the LORD.