லேவியராகமம் 25
Leviticus 25:51 in Tamil
லேவியராகமம் 25:51
இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும்.
Thiru Viviliam
ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
Roman Transliteration
Innum anaeka varushangal irunthaal, avan than vilaikkirayaththilae avaikalukkuth thakkathaith thannai meetkumporulaakath thirumpak kodukkakkadavan.
Leviticus 25:51 in Other Translations
King James Version (KJV)
If there be yet many years behind, according unto them he shall give again the price of his redemption out of the money that he was bought for.
American Standard Version (ASV)
If there be yet many years, according unto them he shall give back the price of his redemption out of the money that he was bought for.
Bible in Basic English (BBE)
If there is still a long time, he will give back, on account of it, a part of the price which was given for him.
Darby English Bible (DBY)
If there are yet many years, according unto them shall he return his redemption [money] out of the money that he was bought for;
Webster's Bible (WBT)
If there shall be yet many years behind, according to them he shall give again the price of his redemption out of the money that he was bought for.
World English Bible (WEB)
If there are yet many years, according to them he shall give back the price of his redemption out of the money that he was bought for.
Young's Literal Translation (YLT)
`If yet many years, according to them he giveth back his redemption `money', from the money of his purchase.
லேவியராகமம் Leviticus 25:51
இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
If there be yet many years behind, according unto them he shall give again the price of his redemption out of the money that he was bought for.| If | אִם | ʾim | eem |
| yet | ע֥וֹד | ʿôd | ode |
| many | רַבּ֖וֹת | rab | rahv |
| years | בַּשָּׁנִ֑ים | šāne | sha-NEH |
| according unto | לְפִיהֶן֙ | pe | peh |
| them he shall give again | יָשִׁ֣יב | šûb | shoov |
| the price of his redemption | גְּאֻלָּת֔וֹ | gĕʾullâ | ɡeh-oo-LA |
| out of the money | מִכֶּ֖סֶף | kesep | keh-SEF |
| that he was bought for. | מִקְנָתֽוֹ׃ | miqnâ | meek-NA |
Read Full Chapter : Leviticus 25