எண்ணாகமம் 26
Numbers 26:62 in Tamil
எண்ணாகமம் 26:62
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
Tamil Indian Revised Version
அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை.
Tamil Easy Reading Version
லேவியின் கோத்திரத்தில் ஆண்கள் மொத்தம் 23,000 பேர் இருந்தனர். ஆனால் இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணி கணக்கிடப்படவில்லை. அவர்கள், மற்றவர்களுக்குக் கர்த்தர் கொடுத்த நாட்டின் பங்குகளையும் பெறவில்லை.
Thiru Viviliam
லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை.⒫
Roman Transliteration
Avarkalil oru maathaththu aannpillai muthalaaka ennnappattavarkal irupaththu moovaayirampaer; Israel puththirarin naduvae avarkalukkuch suthantharam kodukkappadaathapatiyinaal, avarkal Israel puththirarin ilakkaththirku utpadavillai.
Numbers 26:62 in Other Translations
King James Version (KJV)
And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
American Standard Version (ASV)
And they that were numbered of them were twenty and three thousand, every male from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
Bible in Basic English (BBE)
Of these, twenty-three thousand males, from one month old and over, were numbered: they were not numbered with the rest of the children of Israel, for they had no heritage among the children of Israel.
Darby English Bible (DBY)
And those that were numbered of the [Levites] were twenty-three thousand, all males from a month old and upward; for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
Webster's Bible (WBT)
And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
World English Bible (WEB)
Those who were numbered of them were twenty-three thousand, every male from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
Young's Literal Translation (YLT)
And their numbered ones are three and twenty thousand, every male from a son of a month and upwards, for they have not numbered themselves in the midst of the sons of Israel; for an inheritance hath not been given to them in the midst of the sons of Israel.
எண்ணாகமம் Numbers 26:62
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.| of them were | וַיִּֽהְי֣וּ | hāyâ | ha-YA |
| And those that were numbered | פְקֻֽדֵיהֶ֗ם | pāqad | pa-KAHD |
| and three | שְׁלֹשָׁ֤ה | šālôš | sha-LOHSH |
| twenty | וְעֶשְׂרִים֙ | ʿeśrîm | es-REEM |
| thousand, | אֶ֔לֶף | ʾelep | eh-LEF |
| all | כָּל | kōl | kole |
| males | זָכָ֖ר | zākār | za-HAHR |
| old | מִבֶּן | bēn | bane |
| from a month | חֹ֣דֶשׁ | ḥōdeš | hoh-DESH |
| and upward: | וָמָ֑עְלָה | maʿal | ma-AL |
| for | כִּ֣י׀ | kî | kee |
| they were not | לֹ֣א | lōʾ | loh |
| numbered | הָתְפָּֽקְד֗וּ | pāqad | pa-KAHD |
| among | בְּתוֹךְ֙ | tāwek | ta-VEK |
| the children | בְּנֵ֣י | bēn | bane |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| because | כִּ֠י | kî | kee |
| there was no | לֹֽא | lōʾ | loh |
| given | נִתַּ֤ן | nātan | na-TAHN |
| לָהֶם֙ | hēm | hame | |
| inheritance | נַֽחֲלָ֔ה | naḥălâ | na-huh-LA |
| them among | בְּת֖וֹךְ | tāwek | ta-VEK |
| the children | בְּנֵ֥י | bēn | bane |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Numbers 26