எண்ணாகமம் 28
Numbers 28:28 in Tamil
எண்ணாகமம் 28:28
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
Tamil Indian Revised Version
அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
Tamil Easy Reading Version
ஒவ்வொரு காளையோடும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்; ஒவ்வொரு செம்மறி ஆட்டுக் கடாவோடும், 16 கிண்ணம் மெல்லியமாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.
Thiru Viviliam
அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு, காளை ஒன்றுக்கு ஆறுபடியும் ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்குபடி அளவில் இருக்கும்.⒫
Roman Transliteration
Avaikalin pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavil oru kaalaikkaakap paththil moontu pangaiyum, antha oru aattukkadaavukkaakap paththil iranndu pangaiyum,
Numbers 28:28 in Other Translations
King James Version (KJV)
And their meat offering of flour mingled with oil, three tenth deals unto one bullock, two tenth deals unto one ram,
American Standard Version (ASV)
and their meal-offering, fine flour mingled with oil, three tenth parts for each bullock, two tenth parts for the one ram,
Bible in Basic English (BBE)
And their meal offering, the best meal mixed with oil, three tenth parts for an ox, two tenth parts for a male sheep,
Darby English Bible (DBY)
and their oblation of fine flour mingled with oil, three tenth parts for one bullock, two tenth parts for the ram,
Webster's Bible (WBT)
And their meat-offering of flour mingled with oil, three tenth-parts to one bullock, two tenth-parts to one ram,
World English Bible (WEB)
and their meal-offering, fine flour mixed with oil, three tenth parts for each bull, two tenth parts for the one ram,
Young's Literal Translation (YLT)
and their present, flour mixed with oil, three-tenth deals to the one bullock, two-tenth deals to the one ram,
எண்ணாகமம் Numbers 28:28
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
And their meat offering of flour mingled with oil, three tenth deals unto one bullock, two tenth deals unto one ram,| And their meat offering | וּמִנְחָתָ֔ם | minḥâ | meen-HA |
| of flour | סֹ֖לֶת | sōlet | soh-LET |
| mingled | בְּלוּלָ֣ה | bālal | ba-LAHL |
| with oil, | בַשָּׁ֑מֶן | šemen | sheh-MEN |
| three | שְׁלֹשָׁ֤ה | šālôš | sha-LOHSH |
| tenth deals | עֶשְׂרֹנִים֙ | ʿiśśārôn | ee-sa-RONE |
| bullock, | לַפָּ֣ר | par | pahr |
| unto one | הָֽאֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
| two | שְׁנֵי֙ | šĕnayim | sheh-na-YEEM |
| tenth deals | עֶשְׂרֹנִ֔ים | ʿiśśārôn | ee-sa-RONE |
| ram, | לָאַ֖יִל | ʾayil | ah-YEEL |
| unto one | הָֽאֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Read Full Chapter : Numbers 28