1கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.Command the children of Israel, and say unto them, My offering, and my bread for my sacrifices made by fire, for a sweet savor unto me, shall ye observe to offer unto me in their due season.
3மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.And thou shalt say unto them, This is the offering made by fire which ye shall offer unto the LORD; two lambs of the first year without spot day by day, for a continual burnt offering.
4காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,The one lamb shalt thou offer in the morning, and the other lamb shalt thou offer at even;
5போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.
6இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி.It is a continual burnt offering, which was ordained in mount Sinai for a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
7காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது.And the drink offering thereof shall be the fourth part of an hin for the one lamb: in the holy place shalt thou cause the strong wine to be poured unto the LORD for a drink offering.
8காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.And the other lamb shalt thou offer at even: as the meat offering of the morning, and as the drink offering thereof, thou shalt offer it, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD.
9ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.And on the sabbath day two lambs of the first year without spot, and two tenth deals of flour for a meat offering, mingled with oil, and the drink offering thereof:
10நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஒய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.This is the burnt offering of every sabbath, beside the continual burnt offering, and his drink offering.
11உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.And in the beginnings of your months ye shall offer a burnt offering unto the LORD; two young bullocks, and one ram, seven lambs of the first year without spot;
12போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;
13போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.And a several tenth deal of flour mingled with oil for a meat offering unto one lamb; for a burnt offering of a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
14அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.And their drink offerings shall be half an hin of wine unto a bullock, and the third part of an hin unto a ram, and a fourth part of an hin unto a lamb: this is the burnt offering of every month throughout the months of the year.
15நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.And one kid of the goats for a sin offering unto the LORD shall be offered, beside the continual burnt offering, and his drink offering.
16முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.And in the fourteenth day of the first month is the passover of the LORD.
17அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.And in the fifteenth day of this month is the feast: seven days shall unleavened bread be eaten.
18முதலாம் நாளிலே பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.In the first day shall be an holy convocation; ye shall do no manner of servile work therein:
19அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,But ye shall offer a sacrifice made by fire for a burnt offering unto the LORD; two young bullocks, and one ram, and seven lambs of the first year: they shall be unto you without blemish:
20அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,And their meat offering shall be of flour mingled with oil: three tenth deals shall ye offer for a bullock, and two tenth deals for a ram;
21ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,A several tenth deal shalt thou offer for every lamb, throughout the seven lambs:
22உங்கள் பாவநிவர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one goat for a sin offering, to make an atonement for you.
23காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.Ye shall offer these beside the burnt offering in the morning, which is for a continual burnt offering.
24இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.After this manner ye shall offer daily, throughout the seven days, the meat of the sacrifice made by fire, of a sweet savor unto the LORD: it shall be offered beside the continual burnt offering, and his drink offering.
25ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது..And on the seventh day ye shall have an holy convocation; ye shall do no servile work.
26அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.Also in the day of the firstfruits, when ye bring a new meat offering unto the LORD, after your weeks be out, ye shall have an holy convocation; ye shall do no servile work:
27அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.But ye shall offer the burnt offering for a sweet savor unto the LORD; two young bullocks, one ram, seven lambs of the first year;
28அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,And their meat offering of flour mingled with oil, three tenth deals unto one bullock, two tenth deals unto one ram,
29ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,A several tenth deal unto one lamb, throughout the seven lambs;
30உங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one kid of the goats, to make an atonement for you.
31நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.Ye shall offer them beside the continual burnt offering, and his meat offering, (they shall be unto you without blemish) and their drink offerings.
1Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Enakkuch sukanthavaasanaiyaaka, thakanapalikalukku aduththa kaannikkaiyaiyum appaththaiyum, kuriththakaalaththil enakkuch seluththumpatikkuk kavanamaayirukkakkadaveerkal entu nee Israel puththirarukkuk kattalaiyidu.Command the children of Israel, and say unto them, My offering, and my bread for my sacrifices made by fire, for a sweet savor unto me, shall ye observe to offer unto me in their due season.
3Maelum nee avarkalai Nnokki: neengal karththarukkuch seluththavaenntiya thakanapali ennavental: niththiya sarvaanga thakanapaliyaaka naatooraுm oru vayathaana paluthatta iranndu aattukkuttikalaip paliyidavaenndum.And thou shalt say unto them, This is the offering made by fire which ye shall offer unto the LORD; two lambs of the first year without spot day by day, for a continual burnt offering.
4Kaalaiyil oru aattukkuttiyaiyum, maalaiyil oru aattukkuttiyaiyum paliyittu,The one lamb shalt thou offer in the morning, and the other lamb shalt thou offer at even;
5Pojanapaliyaaka oru marakkaalilae paththil oru pangaanathum itiththup pilintha kaarpati ennnneyilae pisainthathumaakiya melliya maavaiyum seluththak kadaveerkal.And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.
6Ithu seenaay malaiyilae kattalaiyidappatta niththiya sarvaanga thakanapali; ithu karththarukkuch sukantha vaasanaikkaana thakanapali.It is a continual burnt offering, which was ordained in mount Sinai for a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
7Kaarpati thiraatcharasam oru aattukkuttikku aduththa paanapali; Parisuththa sthalaththilae karththarukku antha irasam paanapaliyaaka vaarkkappadakkadavathu.And the drink offering thereof shall be the fourth part of an hin for the one lamb: in the holy place shalt thou cause the strong wine to be poured unto the LORD for a drink offering.
8Kaalaiyin pojanapalikkum athin paanapalikkum oppaakavae maalaiyil matta aattukkuttiyaiyum karththarukkuch sukantha vaasanaiyaana thakanapaliyaakach seluththakkadaveerkal.And the other lamb shalt thou offer at even: as the meat offering of the morning, and as the drink offering thereof, thou shalt offer it, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD.
9Oyvunaalilo pojanapalikkaaka oru vayathaana paluthatta iranndu aattukkuttikalaiyum, paththil iranndu pangaanathum ennnneyilae pisainthathumaana melliya maavaiyum, athin paanapaliyaiyum seluththakkadaveerkal.And on the sabbath day two lambs of the first year without spot, and two tenth deals of flour for a meat offering, mingled with oil, and the drink offering thereof:
10Niththamum seluththum sarvaanga thakanapaliyum athin paanapaliyum anti ovvoru oyvunaalilum inthach sarvaanga thakanapaliyum seluththappadavaenndum.This is the burnt offering of every sabbath, beside the continual burnt offering, and his drink offering.
11Ungal maathappirappukalil neengal karththarukkuch sarvaanga thakanapaliyaaka iranndu kaalaikalaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum seluththakkadaveerkal.And in the beginnings of your months ye shall offer a burnt offering unto the LORD; two young bullocks, and one ram, seven lambs of the first year without spot;
12Pojanapaliyaaka ovvoru kaalaikkup paththil moontupangaanathum ennnneyilae pisainthathumaana melliya maavaiyum, pojanapaliyaaka oru aattukkadaavukkup paththil iranndu pangaanathum ennnneyilae pisainthathumaana maavaiyum,And three tenth deals of flour for a meat offering, mingled with oil, for one bullock; and two tenth deals of flour for a meat offering, mingled with oil, for one ram;
13Pojanapaliyaaka ovvoru aattukkuttikkup paththil oru pangaanathum ennnneyilae pisainthathumaana maavaiyum karththarukkuch sukantha vaasanaiyaana sarvaanga thakanapaliyaakach seluththakkadaveerkal.And a several tenth deal of flour mingled with oil for a meat offering unto one lamb; for a burnt offering of a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
14Avaikalukkaetta paanapalikal thiraatcharasaththil kaalaikku araippatiyum, aattukkadaavukkup patiyil moontil oru pangum, aattukkuttikkuk kaarpati rasamumaayirukkavaenndum; ithu varusha muluvathum maathanthoraுm seluththappadavaenntiya sarvaanga thakanapali.And their drink offerings shall be half an hin of wine unto a bullock, and the third part of an hin unto a ram, and a fourth part of an hin unto a lamb: this is the burnt offering of every month throughout the months of the year.
15Niththamum idappadum sarvaanga thakanapaliyum athin paanapaliyum anti, paavanivaarana paliyaakak karththarukku oru vellaattukkadaavum seluththappadavaenndum.And one kid of the goats for a sin offering unto the LORD shall be offered, beside the continual burnt offering, and his drink offering.
16Muthalaam maatham pathinaalaam thaethi karththarukku uriya paskaa.And in the fourteenth day of the first month is the passover of the LORD.
17Antha maatham pathinainthaam thaethi panntikainaal; aelunaalalavum pulippillaatha appam pusikkavaenndum.And in the fifteenth day of this month is the feast: seven days shall unleavened bread be eaten.
18Muthalaam naalilae Parisuththa Sabai kooduthal irukkavaenndum; antaiththinam saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu.In the first day shall be an holy convocation; ye shall do no manner of servile work therein:
19Appoluthu neengal karththarukkuch sarvaanga thakanapaliyaaka iranndu kaalaikalaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum,But ye shall offer a sacrifice made by fire for a burnt offering unto the LORD; two young bullocks, and one ram, and seven lambs of the first year: they shall be unto you without blemish:
20Avaikalukkaetta pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavilae kaalaikkaakap paththil moontu pangaiyum, aattukkadaavukkaakap paththil iranndu pangaiyum,And their meat offering shall be of flour mingled with oil: three tenth deals shall ye offer for a bullock, and two tenth deals for a ram;
21Aelu aattukkuttikalil ovvontirkaakap paththil oru pangaiyum,A several tenth deal shalt thou offer for every lamb, throughout the seven lambs:
22Ungal paavanivarththikkentu paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one goat for a sin offering, to make an atonement for you.
23Kaalaiyilae niththamum seluththum sarvaanga thakanapaliyaiyum anti ivaikalaiyum seluththakkadaveerkal.Ye shall offer these beside the burnt offering in the morning, which is for a continual burnt offering.
24Inthappirakaaram aelunaalalavum naatooraுm karththarukkuch sukantha vaasanaiyaana thakanapali seluththakkadaveerkal; niththamum seluththappadum sarvaanga thakanapaliyaiyum athin paanapaliyaiyum anti, ithaiyum seluththavaenndum.After this manner ye shall offer daily, throughout the seven days, the meat of the sacrifice made by fire, of a sweet savor unto the LORD: it shall be offered beside the continual burnt offering, and his drink offering.
25Aelaam naalilae Parisuththa Sabaikooduthal irukkavaenndum; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu..And on the seventh day ye shall have an holy convocation; ye shall do no servile work.
26Antha vaarangalukkuppin neengal karththarukkup puthiya pojanapaliyaaka mutharkanikalaich seluththum panntikai naalilum Parisuththa Sabaikooduthal irukkavaenndum; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu.Also in the day of the firstfruits, when ye bring a new meat offering unto the LORD, after your weeks be out, ye shall have an holy convocation; ye shall do no servile work:
27Appoluthu neengal karththarukkuch sukantha vaasanaiyaana sarvaanga thakanapaliyaaka iranndu kaalaikalaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana aelu aattukkuttikalaiyum.But ye shall offer the burnt offering for a sweet savor unto the LORD; two young bullocks, one ram, seven lambs of the first year;
28Avaikalin pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavil oru kaalaikkaakap paththil moontu pangaiyum, antha oru aattukkadaavukkaakap paththil iranndu pangaiyum,And their meat offering of flour mingled with oil, three tenth deals unto one bullock, two tenth deals unto one ram,
29Aelu aattukkuttikalil ovvontirkaakap paththil oru pangaiyum,A several tenth deal unto one lamb, throughout the seven lambs;
30Ungalukkaakap paavanivarththi seyyumpatikku oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one kid of the goats, to make an atonement for you.
31Niththiya sarvaanga thakana paliyaiyum athin pojanapaliyaiyum athin paanapaliyaiyum anti, ivaikalaiyum seluththakkadaveerkal; ivaikal paluthattavaikalaayirukkavaenndum.Ye shall offer them beside the continual burnt offering, and his meat offering, (they shall be unto you without blemish) and their drink offerings.