எண்ணாகமம் 29

Numbers 29:24 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 29:24
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

Tamil Indian Revised Version
காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

Tamil Easy Reading Version
இந்தக் காளைகள், கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும்.

Thiru Viviliam
அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்;

Roman Transliteration
Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,

Numbers 29:24 in Other Translations

King James Version (KJV)
Their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:

American Standard Version (ASV)
their meal-offering and their drink-offerings for the bullocks, for the rams, and for the lambs, according to their number, after the ordinance;

Bible in Basic English (BBE)
And their meal offering and their drink offerings for the oxen, for the male sheep, and for the lambs, in relation to their number, as it is ordered.

Darby English Bible (DBY)
their oblation and their drink-offerings for the bullocks, for the rams, and for the lambs, by their number, according to the ordinance;

Webster's Bible (WBT)
Their meat-offering and their drink-offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner.

World English Bible (WEB)
their meal-offering and their drink-offerings for the bulls, for the rams, and for the lambs, according to their number, after the ordinance;

Young's Literal Translation (YLT)
their present, and their libations, for the bullocks, for the rams, and for the lambs, in their number, according to the ordinance;

எண்ணாகமம் Numbers 29:24

காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

Their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:

Their meat offering מִנְחָתָ֣ם minḥâ meen-HA
and their drink offerings וְנִסְכֵּיהֶ֡ם nesek neh-SEK
for the bullocks, לַ֠פָּרִים par pahr
for the rams, לָֽאֵילִ֧ם ʾayil ah-YEEL
and for the lambs, וְלַכְּבָשִׂ֛ים kebeś keh-VES
according to their number, בְּמִסְפָּרָ֖ם mispār mees-PAHR
after the manner: כַּמִּשְׁפָּֽט׃ mišpāṭ meesh-PAHT



Read Full Chapter : Numbers 29