சங்கீதம் 105

Psalm 105:36 in Tamil

தமிழ்

சங்கீதம் 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.

Tamil Easy Reading Version
பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார். தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.

Thiru Viviliam
⁽அவர் அவர்களது நாட்டின்␢ தலைப்பேறுகள் அனைத்தையும்␢ தாக்கினார்; அவர்களது␢ ஆண்மையின் முதற்பேறுகள்␢ அனைத்தையும் வீழ்த்தினார்.⁾

Roman Transliteration
Avarkalutaiya thaesaththilae thalaichchankal anaiththaiyum, avarkalutaiya pelanil mutharpelanaana yaavaraiyum sangariththaar.

Psalm 105:36 in Other Translations

King James Version (KJV)
He smote also all the firstborn in their land, the chief of all their strength.

American Standard Version (ASV)
He smote also all the first-born in their land, The chief of all their strength.

Bible in Basic English (BBE)
He put to death the first child of every family in the land, the first-fruits of their strength.

Darby English Bible (DBY)
And he smote every firstborn in their land, the firstfruits of all their vigour.

World English Bible (WEB)
He struck also all the firstborn in their land, The first fruits of all their manhood.

Young's Literal Translation (YLT)
And He smiteth every first-born in their land, The first-fruit of all their strength,

சங்கீதம் Psalm 105:36

அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

He smote also all the firstborn in their land, the chief of all their strength.

He smote וַיַּ֣ךְ nākâ na-HA
also all כָּל kōl kole
the firstborn בְּכ֣וֹר bĕkôr beh-HORE
in their land, בְּאַרְצָ֑ם ʾereṣ eh-RETS
the chief רֵ֝אשִׁ֗ית rēʾšît ray-SHEET
of all לְכָל kōl kole
their strength. אוֹנָֽם׃ ʾôn one



Read Full Chapter : Psalm 105