Full Screen ?
 

Aathuma Kartharai Thuthikkirathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்

Aathuma Kartharai Thuthikkirathe
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா

Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Lyrics in English

Aathuma Kartharai Thuthikkirathe aaththumaa karththaraith thuthikkintathae – entan aaviyum avaril kalikkintathae – itho!naerththiyaayp paaduvaen nithanganinthae enthan paarththipanuda pathan thinampanninthae – itho!1.atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai anaivarum paakkiya menpaarae mutivillaa makimai seythaarae – pala mutaiyavar Parisuththar enpaarae – itho! – aaththumaa2.payappadum paktharuk kirangukiraar – narar paarththida perunjaெyal purikintar uyarththidu nararkalaich sitharatippaar – thannai ukanthavar thaalththitil uyarththukintar – itho! – aaththumaa3.murpithaakkalukkavar sonnathupol – antha muniyaapi raamuda janamathanpaal natpudan ninai vodu nallisarael – avan nalampera aatharith thaarmaravael – itho! – aaththumaa

PowerPoint Presentation Slides for the song Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் PPT
Aathuma Kartharai Thuthikkirathe PPT

இதோ ஆத்துமா Aathuma Kartharai Thuthikkirathe கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே இதோநேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே தமிழ்