Full Screen ?
 

Aaviyanavare Anbin Aaviyanavare - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

Aaviyanavare Anbin Aaviyanavare
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் Lyrics in English

Aaviyanavare Anbin Aaviyanavare aaviyaanavarae anpin aaviyaanavarae ippo vaarum irangi vaarum engal maththiyilae1. Ulaiyaana settinintu thookki eduththavarae paavam kaluvi thooymaiyaakkum intha vaelaiyilae2. Pathmu theevinilae pakthanai thaettineerae ennaiyum thaetti aatta vaarum intha vaelaiyilae3. Seenaay malaiyinilae irangi vanthavarae aathmaa thaakam theerkka vaarum intha vaelaiyilae4. Aaviyin varangalinaal ennaiyum nirappidumae elunthu jolikka ennnney oottaுm intha vaelaiyilae

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே PPT
Aaviyanavare Anbin Aaviyanavare PPT

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் Song Meaning

Aaviyanavare Anbin Aaviyanavare
The Spirit is the Spirit of love
Come and come down
Among us

1. He who lifted it out of the muddy mire
This is the time when sin is washed and purified

2. On the island of Padmu, you have blessed the devotee
At this time you will come to comfort me too

3. He who came down on Mount Sinai
It is at this time that the soul comes to quench its thirst

4. Fill me with the gifts of the Spirit
At this time of pouring oil to rise and shine

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாரும் வேளையிலே Aaviyanavare ஆவியானவரே இறங்கி என்னையும் Anbin அன்பின் இப்போ எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பத்மு தமிழ்