Full Screen Chords ?
 

Avar Endhan Sangeetham Anavar - இயேசு எந்தன் சங்கீதமானவர்

Avar Endhan Sangeetham Anavar
இயேசு எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் Lyrics in English

Avar Endhan Sangeetham Anavar Yesu enthan sangaீthamaanavar arannaana kottaைyumaam jeevanin athipathiyaana Yesuvai jeeviya kaalamellaam vaalththiduvom1. Thuthikalin maththiyil vaasam seyyum thoothar kanangal pottaுm Dhevan avarae vaenndidum paktharkalin kuraikal kaetkum thikkatta pillaikalin Dhevan avarae2. Iranndu moontu paerenthan naamaththinaal iruthayam orumiththaal avar naduvil iruppaen entavar namathu Dhevan irukaram thatti entum thuthiththiduvom3. Vaanavar kiristhaesu naamam athai vaalnaal muluvathum kooriduvom varukaiyil Yesuvodu innainthu entum vananguvom vaalththuvom pottiduvom

PowerPoint Presentation Slides for the song Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் PPT
Avar Endhan Sangeetham Anavar PPT

Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் Song Meaning

Avar Endhan Sangeetham Anavar
Whose psalm is Jesus?
A fortified fort
Lord Jesus of life
May we congratulate you for life

1. Dwelling in the midst of praises
He is the God whom the messengers praise
Grievances of praying devotees will be heard
He is the God of children

2. By the name of two three great-grandfathers
He is in the middle if the heart is united
He who says he will be is our God
Let us clap both hands and praise

3. The name of the angel Christ
Let's say for a lifetime
And join Jesus in His coming
Let's worship and congratulate and praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் அவரே Avar Endhan Sangeetham Anavar இயேசு எந்தன் சங்கீதமானவர் அரணான கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான இயேசுவை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் துதிகளின் மத்தியில் தமிழ்