Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

Vaalibam Unnai Izhukudho
வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ Lyrics in English

Vaalibam Unnai Izhukudho vaalipam unnai ilukkutho vaanaththaith thodath thutikkutho paavangal kannnnai maraikkutho kaikal seyya thutikkintatho unthan sinthai maraikkintatho (2)veeraு konndu veliyae vaa sirakai viriththu paranthu vaa sothanai jeyiththu elumpi vaa nee saathanai seyya virainthu vaa (2)ulakin vaalkkai ontu thaanae maranthu nee pokaathae intu mariththaal engu selvaay kaalamum nillaathae mayakkum ellaam maayai thaanae mathi kettu pokaathae sithaikkum unnai sillarai aakkum seer kettup pokaathae kaanal ponta vaalkkaiyellaam marainthu pothum munpae unnaip pataiththa sirushtikarai nee maranthu pokaathae saththiya Dhevan avar niththiyam tharupavar vaalvai ilanthavarku valiyai thirappavar saththiya thaevanai nee niththamum thaedidu jeevanaik koduththavarku vaalvai koduththiduveeraு konndu veliyae vaa sirakai viriththu paranthu vaa sothanai jeyiththu elumpi vaa nee saathanai seyya virainthu vaa (2)

PowerPoint Presentation Slides for the song Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ PPT
Vaalibam Unnai Izhukudhoவாலிபம் உன்னை இழுக்குதோ PPT

வா போகாதே செய்ய உன்னை வெளியே சிறகை விரித்து பறந்து சோதனை ஜெயித்து எழும்பி சாதனை விரைந்து தானே மறந்து சத்திய வாழ்வை Vaalibam Unnai தமிழ்