Azhagu En Yesu Azhagu
அழகு என் இயேசு அழகு
அவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு (2)
1. நடந்தாலும் நடையும் ஒரு அழகு – 2
அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு
நடந்தாலும் நடையும் ஒரு அழகு
இயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு
அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகு -2
அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு அழகு – அழகு
2. சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு – 2
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
அவர் அன்பும் அளவில்லாத அழகு – 2
அவர் அறிவும் உலகத்தில் ஒரு அழகு அழகு – அழகு
3. அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு -2
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அவர் வருகையில் நீயும் நானும் அழகு – 2
அந்த நித்தியத்துக்கு போகும் வழி அழகு அழகு – அழகு
Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு Lyrics in English
Azhagu En Yesu Azhagu alaku en Yesu alaku avar paarththaalae naanum neeyum alaku (2)1. Nadanthaalum nataiyum oru alaku – 2 avar nintalum nilalum oru alaku nadanthaalum nataiyum oru alaku Yesu nintalum nilalum oru alaku avar paarththaalae paarvai oru alaku -2 avar siriththaalum sirippum oru alaku alaku – alaku2. Sonnaalum sollum oru alaku – 2 avar seythaalum seyalum oru alaku sonnaalum sollum oru alaku avar seythaalum seyalum oru alaku avar anpum alavillaatha alaku – 2 avar arivum ulakaththil oru alaku alaku – alaku3. Alaiththaalum alaippum oru alaku -2 avar annaiththaalum annaippum oru alaku alaiththaalum alaippum oru alaku avar annaiththaalum annaippum oru alaku avar varukaiyil neeyum naanum alaku – 2 antha niththiyaththukku pokum vali alaku alaku – alaku
PowerPoint Presentation Slides for the song Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு அழகு PPT
Azhagu En Yesu Azhagu PPT

