En Idhayathin Kayathai
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …
காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை Lyrics in English
En Idhayathin Kayathai en ithayaththin kaayaththai aattidum enthan Yesu aiyaa karai kaannaa padakaippola thadumaaraுm vaalkkai aiyaa yovaanaip pola um maarpilae ilaippaara vaenndumaiyaa karai kaannaa padakaippola thadumaaraுm vaalkkai aiyaapelaveenanaana ennaiyum um pelaththaal itai kattuveer karai kaannaa padakaippola thadumaaraுm vaalkkai aiyaa …kaannaamal pona aadu naan anpodu thaetineerae karai kaannaa padakaippola thadumaaraுm vaalkkai aiyaa
PowerPoint Presentation Slides for the song En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா PPT
En Idhayathin Kayathai PPT
En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை Song Meaning
En Idhayathin Kayathai
Whose Lord Jesus heals the wounds of my heart?
A life that stumbles like a boat without shore, sir
Like John in your bosom
Do you want to rest?
A life that stumbles like a boat without shore, sir
You will bind me, who is weak, with your strength
A life that stumbles like a boat without shore...
I am looking for the lost sheep with love
A life that stumbles like a boat without shore, sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஐயா கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை உம் En Idhayathin Kayathai இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு யோவானைப் மார்பிலே இளைப்பார வேண்டுமையா தமிழ்
