Full Screen ?
 

Enge Sumanthu - எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்

Enge Sumanthu
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா என் ஏசு நாதா – எங்கே

2. தோளில் பாரம் அழுந்த, தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, – எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே

Enge Sumanthu – எங்கே சுமந்து போகிறீர் Lyrics in English

Enge Sumanthu engae sumanthu pokireer? Siluvaiyai neer engae sumanthu pokireer?1. Engae sumanthu poreer? Inthak kaanalil umathu angam muluthum Nnoka, aiyaa en aesu naathaa – engae2. Tholil paaram aluntha, thookkap pelam illaamal thaalun thaththalikkavae, thaapa sopam ura, neer – engae3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka paetham illaach seemonum pinnaakath thaangi vara, – engae4. Thaayaar aluthuvara saarnthavar pin thodara, maayam illaatha njaana maathar pulampi vara – engae5. Valla paeyaik kollavum, marananthanai vellavum ellai illaap paavangal ellaam naasamaakavum -engae6. Maasanukaatha saththiya vaasakanae, umathu thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu – engae

PowerPoint Presentation Slides for the song Enge Sumanthu – எங்கே சுமந்து போகிறீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enge Sumanthu – எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் PPT
Enge Sumanthu PPT

எங்கே சுமந்து போகிறீர் நீர் உமது வர Enge Sumanthu சிலுவையை போறீர் கானலில் அங்கம் முழுதும் நோக ஐயா ஏசு நாதா தோளில் தமிழ்