Ennil Adanga Sthothiram
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேலுள்ள ஆகாயமும்
வானதூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில்
2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில்
3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே – எண்ணில்
4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஓயா துதி பாடுதே – எண்ணில்
Ennil Adanga Sthothiram – எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் Lyrics in English
Ennil Adanga Sthothiram ennnnil adangaa Sthoththiram – thaevaa ententum naan paaduvaen innaal varai en vaalvilae neer seytha nanmaikkae1. Poomiyil vaalkinta yaavum athin maelulla aakaayamum vaanathoothar senaikal yaavum thaevaa ummaip pottaுthae – ennnnil2. Sooriya santhirarotae sakala natchaththira koottamum aakaayap paravaikal yaavum thaevaa ummaip pottaுthae – ennnnil3. Kaattinil vaalkinta yaavum kadum kaattaுm panith thooralum naattinil vaalkinta yaavum naathaa ummaip pottaுthae – ennnnil4. Paava manukkulam yaavum thaevaa uma anpinai unarnthae siluvaiyin thiyaakaththaik kanndu oyaa thuthi paaduthae – ennnnil
PowerPoint Presentation Slides for the song Ennil Adanga Sthothiram – எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Adanga Sthothiram – எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா PPT
Ennil Adanga Sthothiram PPT
Ennil Adanga Sthothiram – எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் Song Meaning
Ennil Adanga Stothiram
Atanga stotram in the number – Deva
Forever I will sing
Till this day in my life
For the good you have done
1. Everything that lives on earth
And the sky above it
All the messenger armies
God bless you – in no
2. Sun and Moon
All stars
All the birds of the air
God bless you – in no
3. Everything that lives in the forest
Strong wind and snow
All living in the country
Nada praise you – in no
4. All mankind is sinful
God feels your love
Seeing the sacrifice of the cross
Sing Oya Duti Patudeh – In no
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யாவும் எண்ணில் – தேவா வாழ்கின்ற உம்மைப் போற்றுதே Ennil Adanga Sthothiram அடங்கா ஸ்தோத்திரம் என்றென்றும் பாடுவேன் இந்நாள் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே தமிழ்
