Full Screen ?
 

Ezhunthidu Ezhunthidu - எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்
மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்
உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்
உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே-2
நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

சிறகுகளால் உன்னை அணைத்தவரை நீ துதி செய்
வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய்
கோட்டையும் அரணும் ஆனவரை நீ துதி செய்
தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய்
பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை துதி செய்
போராட்டங்களெல்லாம் நீக்கினவரை நீ துதி செய்
தேற்றரவாளனை அனுப்பினவரை நீ துதி செய்
தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே-2
நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

துதி செய் அவரை துதி செய் -12

Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Lyrics in English

Thaalmaiyilae unnai ninaiththavarai nee thuthi sey Nnoykalaiyum kunamaakkinavarai nee thuthi sey maranaththin kattukkal utaiththavarai nee thuthi sey unnai annaiththavar unnai nadaththiduvaar nee thuthi sey nerukkaththilae unnai ninaiththavarai nee thuthi sey kuraikalai ellaam pokkinavarai nee thuthi sey kavalaikal kannnneer thutaiththavarai nee thuthi sey un thanimaiyilae thunnai nintavarai nee thuthi sey elunthidu elunthidu thuthi pali seluththidu iraajan vanthaarae-2 nam iraajan vanthaarae Yesu iraajan vanthaarae } -2 sirakukalaal unnai annaiththavarai nee thuthi sey valikalilellaam kaappavarai nee thuthi sey kottaைyum aranum aanavarai nee thuthi sey tham karangalil unnai thaanginavarai nee thuthi sey paavaththin pitiyil thappuviththavarai thuthi sey poraattangalellaam neekkinavarai nee thuthi sey thaettaravaalanai anuppinavarai nee thuthi sey tham iraajjiyaththil nammai serppavarai nee thuthi sey elunthidu elunthidu thuthi pali seluththidu iraajan vanthaarae-2 nam iraajan vanthaarae Yesu iraajan vanthaarae } -2 thuthi sey avarai thuthi sey -12

PowerPoint Presentation Slides for the song Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு PPT
Ezhunthidu Ezhunthidu PPT

துதி செய் உன்னை இராஜன் வந்தாரே எழுந்திடு நினைத்தவரை பலி செலுத்திடு நம் இயேசு தம் தாழ்மையிலே நோய்களையும் குணமாக்கினவரை மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை அணைத்தவர் தமிழ்