Full Screen Chords ?
 

Intha Mattum Katha - இந்த மட்டும் காத்த எபெனேசரே

Intha Mattum Katha
1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)

3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)

4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே Lyrics in English

Intha Mattum Katha 1. Intha mattum kaaththa epenaesarae inimaelum kaakkum yekovaayeerae enthan vaalkkaiyin immaanuvaelarae intha varudaththin naatkalilae puthu (2) sthoththarippom naamae thuthikaludanae aarpparippom anpar Yesuvai – Alleluya!2. Yorthaanum sengadalum nam ethiril elumpi vantha pothilum kaaththavar saapap pisaasin sothanai pothilum Yesu naamaththil akattiyavar – (2)3. Seyaik kaakkum oru thaayaip polavae intha maayalokil ennaik kaakkum thaevanae – makaththaana kirupai enmaelae makipaa neer oottidumae – (2)4. Palamaiyellaam olinthu ponathae ellaam puthithaaka thaevanae aanathae unthan makimaiyil irangiyae vaarumae naangal maraுroopam atainthidavae – (2)

PowerPoint Presentation Slides for the song Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே PPT
Intha Mattum Katha PPT

Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே Song Meaning

Intha Mattum Katha
1. This is Ebenezer the only one waiting
Yehovah who protects you from now on
Immanuel of whose life
New in Days of the Year (2)
Let us give thanks
Let us sing with praises
Dear Jesus – Alleluia!

2. The Jordan and the Red Sea are before us
Despite rising up, he waited
Despite the temptation of the cursed devil
Remover in Jesus name – (2)

3. Like a mother protecting her child
Me in this magic world
God of protection – great grace
May the waters of Makiba pour upon me – (2)

4. All old things are gone
Everything is made new by God
May you descend in glory
As soon as we are reincarnated – (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காக்கும் போதிலும் தேவனே Intha Mattum Katha காத்த எபெனேசரே இனிமேலும் யெகோவாயீரே எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே வருடத்தின் நாட்களிலே புது ஸ்தோத்தரிப்போம் நாமே தமிழ்