Jebathai Ketkum Engal Deva
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்
Jebathai Ketkum Engal Deva – ஜெபத்தைக் கேட்கும் Lyrics in English
Jebathai Ketkum Engal Deva 1. Jepaththaik kaetkum engal thaevaa jepaththin vaanjai thantharulum jepaththilae thariththirunthu jepaththin maenmai kaanach seyveerjepamae jeevan Jebam jeyam jeeviyaththirkithuvae sattam jepamae jeevan Jebam jeyam jeeviyaththirkithuvae sattam2. Ookkaththudanae or mukamaay vaakkuththaththaip pattik konndu Nnokkaththai ellaam naermaiyaakki kaetkumpati kirupai seyveer3. Aakaatha Nnokkam sinthanaiyai akattaுm engal nenjai vittu vaakaanathaakkum manamellaam vallamaiyotae vaenntikkolvom4. Itaividaamal Jebam seyya itaiyoorellaam neekkividum sataippillaamal unthan paatham kataisi mattum kaaththiruppom
PowerPoint Presentation Slides for the song Jebathai Ketkum Engal Deva – ஜெபத்தைக் கேட்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebathai Ketkum Engal Deva – ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா PPT
Jebathai Ketkum Engal Deva PPT
Jebathai Ketkum Engal Deva – ஜெபத்தைக் கேட்கும் Song Meaning
Jebathai Ketkum Engal Deva
1. Our God who hears prayer
May the request of prayer be given
Remain in prayer
You will show the excellence of prayer
Prayer is life and prayer is victory
Law is for life
Prayer is life and prayer is victory
Law is for life
2. An encouraging face
Holding on to the promise
Make all intentions fair
Please listen
3. Non-objective thinking
Remove from our chest
All the mind that makes a vehicle
Let us pray with might
4. To pray without ceasing
All obstacles will be removed
Undan foot without wrinkle
Let's wait for the last one
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெபம் எங்கள் ஜெபத்தின் ஜீவன் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம் Jebathai Ketkum Engal Deva ஜெபத்தைக் கேட்கும் தேவா வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து மேன்மை தமிழ்
