Full Screen ?
 

Kaakum Deivam Yesu Irukka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க

காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே?
கண்ணீர் ஏன் மனமே?

1.இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர் தானே – (2)

2.பாடுகள் சகித்தால் பரமனின்
வருகையில் கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்!

3.காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு!

4.சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே!

5.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்து கொள் மனமே
சீடன் அவன் தானே!

6.மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார்

மனது உருகும் தெய்வம்!

Kaakum Deivam Yesu Irukka Lyrics in English

Kaakkum theyvam Yesu irukka kalakkam aen manamae? Kannnneer aen manamae? 1.ithuvarai unnai nadaththina Dhevan iniyum nadaththich selvaar epinaesar avar thaanae – (2) 2.paadukal sakiththaal paramanin varukaiyil kooda sentidalaam paati makilnthidalaam! 3.kaannkinta ulakam namathu illai kaannaatha Paralokam thaan namathu kutiyiruppu! 4.seekkiram neengidum ulakappaadukal makimaiyai konndu varum maravaathae en manamae! 5.siluvai sumanthaal supaavam maaraுm therinthu kol manamae seedan avan thaanae! 6.malaikal vilakum kuntukal akalum kirupai vilakaathentar manathu urukum theyvam!

PowerPoint Presentation Slides for the song Kaakum Deivam Yesu Irukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaakum Deivam Yesu Irukka – காக்கும் தெய்வம் இயேசு இருக்க PPT
Kaakum Deivam Yesu Irukka PPT

தெய்வம் மனமே தானே காக்கும் இயேசு இருக்க கலக்கம் மனமேகண்ணீர் இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் பாடுகள் சகித்தால் பரமனின் தமிழ்