Full Screen ?
 

Kanmani Nee Kanvalarai - கண்மணி நீ கண்வளராய்

Kanmani Nee Kanvalarai
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

Kanmani Nee Kanvalarai – கண்மணி நீ கண்வளராய் Lyrics in English

Kanmani Nee Kanvalarai kannmanni nee kannvalaraay vinnmanni nee urangiduvaay kannmanni nee kannvalaraay1. Thoongu kannnnee thoothar thaalaatta neengum thunpam niththirai vara aengum makkal innal neengida thaangaa thukkam thuyar minjum kadum kuliril kanthai thunni pothinthaayo2. Sinna Yesu sellappaalanae unnai naanum aerpaen vaenthanae ennaip paarum inpa mainthanae unnatha thaeva vaakkunnil niraivaera aelai makavaay vanthanaiyo3. Veedum inti munnanaithaano kaadum kuntum sernthathaeno paadum geetham kaelaayo neeyum thaedum meyyanpar unnati panniya aelmaik kolam konndanaiyo

PowerPoint Presentation Slides for the song Kanmani Nee Kanvalarai – கண்மணி நீ கண்வளராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanmani Nee Kanvalarai – கண்மணி நீ கண்வளராய் PPT
Kanmani Nee Kanvalarai PPT

கண்மணி கண்வளராய் Kanmani Nee Kanvalarai விண்மணி உறங்கிடுவாய் தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட நீங்கும் துன்பம் நித்திரை வர ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட தமிழ்