Full Screen ?
 

Kanmanipola Kathire En Yesapa - கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா

Kanmanipola Kathire En Yesapa
கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா

என்னை தோள் மீது சுமந்திரே
என்னை பத்திரமாய் காத்தீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

Kanmanipola Kathire En Yesapa – கண்மணிபோல காத்திரே என் Lyrics in English

Kanmanipola Kathire En Yesapa kannmannipola kaaththirae en iyaesappaa naan unga sellappillai en iyaesappaa ennaik kannmannipola kaaththirae en iyaesappaa naan unga sellappillai en iyaesappaa ennai thol meethu sumanthirae ennai paththiramaay kaaththeer ennai ullangaiyil varaintheerae en iyaesappaa naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa en vaalvil Nnokkam vaiththeer enakkentor thittam vaiththeer um viruppam pol seythiduvaen en iyaesappaa naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa ennaip pataiththavarae um valiyil vaalnthidavae ennai varaintheerae ummaip pola nadanthidavae naan umthathamamaay nadanthiduvaen en iyaesappaa naan unnmaiyaaka vaalnthiduvaen en iyaesappaa

PowerPoint Presentation Slides for the song Kanmanipola Kathire En Yesapa – கண்மணிபோல காத்திரே என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanmanipola Kathire En Yesapa – கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா PPT
Kanmanipola Kathire En Yesapa PPT

இயேசப்பா என்னை வாழ்ந்திடுவேன் கண்மணிபோல காத்திரே உங்க செல்லப்பிள்ளை வரைந்தீரே உமக்காக வைத்தீர் உம் Kanmanipola Kathire En Yesapa என்னைக் தோள் சுமந்திரே பத்திரமாய் தமிழ்