Full Screen Chords ?
 

Karthar En Belanum - கர்த்தர் என் பெலனும் என் கீதமும்

Karthar En Belanum
கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்

2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் Lyrics in English

Karthar En Belanum Karththar en pelanum en geethamum naan nampum kanmalaiyumaanavar – karththarin kirupai entaikkum naan paaduvaen naan pottiduvaenAlleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya1. Avar karamum avar puyamum makimaiyum makathvamum athisayangal seythathu kirupaiyum sathiyamum irakkamum avar anpum vali nadaththiyathu – Alleluya – Karththar2. Avar maeyppar avar meetpar en naesar Parisuththar thaalchchi ataikilaenae jeevanulla naatkalellaam aalayaththil thanguvathai vaanjiththae naadiduvaen – Alleluya – Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும் PPT
Karthar En Belanum PPT

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் Song Meaning

Karthar En Belanum
The Lord is my strength and my song
The rock I trust in is the grace of God
I will sing forever
I will admire

Hallelujah Hallelujah Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

1. He is Kara and He is Puyam
Glory and majesty
It worked wonders
Grace and mercy and compassion
His love led the way – Hallelujah – Lord

2. He is the Shepherd and He is the Redeemer
My friend is holy
Nachochi Adigilene
All the days of life
Staying in the temple
I will pray for you - Hallelujah - Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா கர்த்தர் Karthar En Belanum பெலனும் கீதமும் நம்பும் கன்மலையுமானவர் கர்த்தரின் கிருபை என்றைக்கும் பாடுவேன் போற்றிடுவேன்அல்லேலூயா கரமும் புயமும் மகிமையும் மகத்வமும் தமிழ்