Full Screen ?
 

Kudu Kudunu Kudu Kudunu - குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே

Kudu Kudunu Kudu Kudunu
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு

உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு

கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு

Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு Lyrics in English

Kudu Kudunu Kudu Kudunu kudu kudunu kudu kudunu odara kutti thampiyae kidu kidunu kidu kidunu valara kutti thangaiyaekoduththu paaru (2) un manasa konjam koduththu paaruuyarththuvaaru (2) Yesu unnai uyarththuvaaruun thaalanthai kodu un naeraththai kodu unakkullathai kodu nee unnaiyae kodukoduththu paaru koduththu paaru pirarukku koduththu uyarththuvaaru uyarththuvaaru Yesu unnai uyarththuvaaru

PowerPoint Presentation Slides for the song Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே PPT
Kudu Kudunu Kudu Kudunu PPT

பாரு கொடுத்து கொடு உயர்த்துவாரு Kudu Kudunu குடு குடுனு குட்டி கிடு கிடுனு இயேசு உன்னை ஓடற தம்பியே வளர தங்கையேகொடுத்து மனச கொஞ்சம் தமிழ்