Kudu Kudunu Kudu Kudunu
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே
கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு
உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு
உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு
கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு
Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு Lyrics in English
Kudu Kudunu Kudu Kudunu kudu kudunu kudu kudunu odara kutti thampiyae kidu kidunu kidu kidunu valara kutti thangaiyaekoduththu paaru (2) un manasa konjam koduththu paaruuyarththuvaaru (2) Yesu unnai uyarththuvaaruun thaalanthai kodu un naeraththai kodu unakkullathai kodu nee unnaiyae kodukoduththu paaru koduththu paaru pirarukku koduththu uyarththuvaaru uyarththuvaaru Yesu unnai uyarththuvaaru
PowerPoint Presentation Slides for the song Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே PPT
Kudu Kudunu Kudu Kudunu PPT

