Magimaiyin Raja Magimaiyodu
மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்
ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே
1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு Lyrics in English
Magimaiyin Raja Magimaiyodumakimaiyin raajaa makimaiyodu varukintar maekameethilaa… aa… aananthamae aananthamae aananthamae paeraananthamae1. Poomi athisayikka vaanor aarpparikka thoothar thoniyudanae maekameethil varuvaar anparkal naangal Yesuvai santhippom aanantham aananthamae – makimai2. Aasai makipanavar pithaavin makimaiyodu naesa manavaattiyai maraுroopamaakka varuvaar aavalaa naamum Yesuvai santhippom aanantham aananthamae – makimai3. Suththa pirakaasamaach siththirath thaiyalaatai thooya neethiyudanae vennvasthiram tharippom vinnnavar saayalil Yesuvai santhippom aanantham aananthamae – makimai4. Aaviyil manavaattiyum alaiththidum naeramallo aayaththa vilippudanae pooraanamatainthiduvom kaalamum sentathu naeramum vanthathu aanantham aananthamae – makimai
PowerPoint Presentation Slides for the song Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு PPT
Magimaiyin Raja Magimaiyodu PPT
Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு Song Meaning
Magimaiyin Raja Magimaiyodu
King of glory with glory
Meghameethil is coming
Ah… Ah… Bliss is Bliss
Bliss is bliss
1. To make the earth wonder
He will come in the clouds with the tone of an angel
Beloved we will meet Jesus
Bliss is Bliss – Glory
2. Desire is glorious with the glory of the Father
Nesa will come to reincarnate Manavati
May we also meet Jesus
Bliss is Bliss – Glory
3. Sheer Prakasama Chitra Tailoring
Let us be clothed in pure righteousness
Let us meet Jesus in the likeness of the Lord
Bliss is Bliss – Glory
4. It is not a time when the bride in the spirit calls
We will be perfected with ready awakening
Time passed and time came
Bliss is Bliss – Glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆனந்தமே ஆனந்தம் – மகிமை இயேசுவை சந்திப்போம் மகிமையோடு வருவார் Magimaiyin Raja Magimaiyoduமகிமையின் ராஜா வருகின்றார் மேகமீதில்ஆ… ஆ… பேரானந்தமே பூமி அதிசயிக்க வானோர் தமிழ்
