Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tholugirom Yenkal Pithaavae - Tholugirom Yenkal Pithaavae

Tholugirom Yenkal Pithaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் — தொழுகிறோம்

2. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

3. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் — தொழுகிறோம்

4. கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் — தொழுகிறோம்

5. சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம் — தொழுகிறோம்

6. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

7. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் — தொழுகிறோம்

Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே Lyrics in English

Tholugirom Yenkal Pithaavaetholukirom engal pithaavae poluthellaam aavi unnmaiyudanaeParisuththa alangaaraththudanae tharisippathinaal saranam saranam1. Vennmaiyum sivappumaanavar unnmaiyae uruvaayk konndavar ennaiyae meettuk konndavar annaiyae itho saranam saranam — tholukirom2. Thalai thanga mayamaanavar thalai mayir surul surulaanavar pathinaayiram paeril siranthavar pathinaayiramaam saranam saranam — tholukirom3. Kannkal puraakkannkal pola kannangal paaththikal pola sinnangal siranthathaalae ennnnillaatha saranam saranam — tholukirom4. Karangal pon valaiyalkal pola nirangalum thanthaththaip pola kaalkalum kal thoonnkal pola kaannpathaalae saranam saranam — tholukirom5. Samastha Sabaiyin sirase namaskaaram engal arase pirathaanam em moolaikkallae aeraalamaay saranam saranam — tholukirom6. Atiyaarkalin asthipaaram arivukkettatha visthaaram kooti vantha em alangaaram kodaa kotiyaam saranam saranam — tholukirom7. Paarththipanae kana thoththiram geerththanam mangalam niththiyam vaalka vaalka vaalka entum Alleluya Amen Amen — tholukirom

PowerPoint Presentation Slides for the song Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tholugirom Yenkal Pithaavae – Tholugirom Yenkal Pithaavae PPT
Tholugirom Yenkal Pithaavae PPT

சரணம் தொழுகிறோம் வாழ்க எங்கள் கொண்டவர் தலை எம் ஆமென் Tholugirom Yenkal Pithaavaeதொழுகிறோம் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனேபரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் வெண்மையும் தமிழ்