Full Screen ?
 

Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார்

Manavalan Yesu Varapogirar
மணவாளன் இயேசு வரப்போகிறார்
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படு , ஆயத்தப்படு
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

1. இனி காலம் செல்லாது
இனியும் தாமதம் ஏன்
மெய்யாக இயேசு வரப்போகிறார்
மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2

2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
அவரோடு சென்றிடலாம்
ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
மறுரூபமாகிடுவோம் – 2

3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
சபையிலே தான் தொடங்கும்
பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
பரலோகம் சென்றிடலாம் – 2

Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in English

Manavalan Yesu Varapogirar manavaalan Yesu varappokiraar manavaatti Sabaiyae nee aayaththappadu aayaththappadu , aayaththappadu manavaatti Sabaiyae nee aayaththappadu – 21. Ini kaalam sellaathu iniyum thaamatham aen meyyaaka Yesu varappokiraar meyvaalvu unakkavar tharukiraar – 22. Nee aayaththamaayirunthaal – naam avarodu sentidalaam oru notip poluthinilae – naam maraுroopamaakiduvom – 23. Thaeva niyaayaththeerppu muthalil Sabaiyilae thaan thodangum Parisuththa vaalvu thinam vaalnthaal Paralokam sentidalaam – 2

PowerPoint Presentation Slides for the song Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் PPT
Manavalan Yesu Varapogirarமணவாளன் இயேசு வரப்போகிறார் PPT

ஆயத்தப்படு இயேசு வரப்போகிறார் மணவாட்டி சபையே சென்றிடலாம் Manavalan Yesu Varapogirar மணவாளன் இனி காலம் செல்லாது இனியும் தாமதம் மெய்யாக மெய்வாழ்வு உனக்கவர் தமிழ்