Full Screen ?
 

Manthai Aayar - மந்தை ஆயர் மனம் மகிழவே

Manthai Aayar
1. மந்தை ஆயர் மனம் மகிழவே
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே

வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் — (2)

2. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே

Manthai Aayar – மந்தை ஆயர் மனம் Lyrics in English

Manthai Aayar 1. Manthai aayar manam makilavae malalai uruvaay vanthavarae mannnnin maantharai meetpatharkaaka maasatta jothiyaay vanthavarae maranaththai jeyiththa mannavae manuvin jothiyaay vantheeraevaa vaa en naesar vaa innaeram vanthaaseer thantharul anpaay nee anpaay — (2)2. Vaakkukatku pangaalikalaakki Nnokkamaay nammai ratchiththaarae aekkangal ellaam avar neekki naadum nammai tham sareeramaakki sanjalam thavippaiyum neekkidavae samaathaana pirapuvaay uthiththavarae

PowerPoint Presentation Slides for the song Manthai Aayar – மந்தை ஆயர் மனம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manthai Aayar – மந்தை ஆயர் மனம் மகிழவே PPT
Manthai Aayar PPT

வந்தவரே ஜோதியாய் வா அன்பாய் நம்மை Manthai Aayar மந்தை ஆயர் மனம் மகிழவே மழலை உருவாய் மண்ணின் மாந்தரை மீட்பதற்காக மாசற்ற மரணத்தை ஜெயித்த தமிழ்