விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
புறப்படட்டும்
ஐலேசா (4) ஆ ………
1. இயேசுவே எங்கள் மாலுமியாம்
அவரே எங்கள் தலைவராம்
2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம்
பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்
3. அக்கறை துறைமுகம் பரலோகமே
விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே
விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் Lyrics in English
Visuvaasak kappal purappadattum thurithamaay purappadattum ailaesaa (4) aa ……… 1. Yesuvae engal maalumiyaam avarae engal thalaivaraam 2. Avar thantha vaetham vali kaattiyaam paathaikku nalla oli vilakkaam 3. Akkarai thuraimukam paralokamae vikkinam murinthae naam karaiservomae
PowerPoint Presentation Slides for the song விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் – விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்புறப்படட்டும் PPT
விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் PPT

