Full Screen ?
 

Naan Unnaivittu Vilakuvathillai - நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னைக் காப்பேன்

1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்
நான் நடத்திடுவேன்

2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் – நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

3.நீதியின் வலக்கரத்தாலே – உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில்
உண்மையாய் ஜெபித்திடுவாய் – தினம்

அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

Naan Unnaivittu Vilakuvathillai Lyrics in English

Naan unnaivittu vilakuvathillai naan unnai entumkaividuvathillai naan unnaik kaannkinta Dhevan kannmannipol unnaik kaappaen 1.payappadaathae nee manamae – naan kaaththiduvaen unnai thinamae arputhangal naan seythiduvaen unnai athisayamaay naan nadaththiduvaen 2.anuthinam ennaith thaediduvaay – naan aliththidum pelanaip pettiduvaay aththimaram pol seliththiduvaay – naan aasaiyaay unnna kani koduppaay 3.neethiyin valakkaraththaalae – unnai thaanguvaen naan anpinaalae aaviyil unnmaiyaay jepiththiduvaay – thinam Alleluya ente aarpparippaay

PowerPoint Presentation Slides for the song Naan Unnaivittu Vilakuvathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Unnaivittu Vilakuvathillai – நான் உன்னைவிட்டு விலகுவதில்லை PPT
Naan Unnaivittu Vilakuvathillai PPT

உன்னை உன்னைக் உன்னைவிட்டு விலகுவதில்லை என்றும்கைவிடுவதில்லைநான் காண்கின்ற தேவன் கண்மணிபோல் காப்பேன் பயப்படாதே மனமே காத்திடுவேன் தினமே அற்புதங்கள் செய்திடுவேன் அதிசயமாய்நான் நடத்திடுவேன் அனுதினம் என்னைத் தமிழ்