Full Screen Chords ?
 

Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paduven Nathan

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தாரே
கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே

2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே

3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க
கவலையில்லை என் வாழ்விலே

4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன் Lyrics in English

Nandri Solli Paduven Nathannanti solli paaduvaen naathan Yesuvin naamaththaiyae nantiyaal en ullam nirainthae naathan Yesuvaip pottiduvaennallavarae vallavarae nanmaikal en vaalvil seypavarae1. Kadantha naatkal muluvathum ennai kannnnin manni pol kaaththaarae karaththaip pitiththuk kaividaamal kanivaay ennai nadaththinaarae2. Eriko ponta ethirppukal enakku ethiraay vanthu elumpinaalum senaiyin Karththar en munnae selkiraar entu payappataenae3. Thunpangal enthan vaalvinilae soolnthu ennai nerukkinaalum kanmalai Dhevan ennodu irukka kavalaiyillai en vaalvilae4. Maekangal meethu mannavan Yesu vaekam varuvaar aananthamae kannnneer thutainthu palanaik kodukka karththaathi Karththar varukintarae

PowerPoint Presentation Slides for the song Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nandri Solli Paduven Nathanநன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசுவின் நாமத்தையே PPT

Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன் Song Meaning

Nandri Solli Paduven Nathan

I will sing thanks
Nathan in the name of Jesus
My heart is full of gratitude
Nathan I will praise Jesus

The good is the mighty
You are the doer of benefits in my life

1. Me throughout the past days
Wait like the bell of the eye
Hold hands and don't let go
Treat me kindly

2. Jericho-like opposition to me
Even if the opposite comes and rises
The Lord of hosts is before me
I am afraid that he is going

3. Suffering in whose life
Even if it surrounds me and hugs me
Kanmalai God be with me
No worries in my life

4. Jesus is king on the clouds
Speed will come Ananda
To wipe away tears and give fruit
Lord God is coming

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நாதன் கர்த்தர் Nandri Solli Paduven Nathanநன்றி சொல்லி பாடுவேன் இயேசுவின் நாமத்தையே நன்றியால் உள்ளம் நிறைந்தே இயேசுவைப் போற்றிடுவேன்நல்லவரே வல்லவரே நன்மைகள் வாழ்வில் தமிழ்