Full Screen ?
 

Neegathirum En Nesa Karthare - நீங்காதிரும் என் நேச கர்த்தரே

Neegathirum En Nesa Karthare
1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
நீர் மெயச்சகாயரே நீங்காதிரும்

2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறிப் போயினும்
மாறாத கர்த்தரே நீங்காதிரும்

3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்
நீர் என் துணை என் பாதை காட்டியும்
என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

4. நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்
என் கிலேசம் மாறும் உம் பிரசன்னத்தால்
சாவே எங்கே உன் கூரும் ஜெயமும் ?
என்றாரவாரிப்பேன் நீங்காதிரும்

5. நான் சாகும் அந்தகார நேரமே
நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே
பேரின்ப ஜோதி வீசச் செய்திடும்
வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும்

Neegathirum En Nesa Karthare – நீங்காதிரும் என் நேச Lyrics in English

Neegathirum En Nesa Karthare 1. Neengaathirum en naesa karththarae velichcham mangi iruttayitte mattaோr oththaasai attaுppoyinum neer meyachchakaayarae neengaathirum2. Neer maelae kumil pol en aayusum immaiyil inpa vaalvum neengidum kann kannda yaavum maarip poyinum maaraatha karththarae neengaathirum3. Neer kooda nintu thaangi vaarumaen appothu theemaikku naan thappuvaen neer en thunnai en paathai kaattiyum en inpa thunpaththil neengaathirum4. Naan anjitaen neer koodath thanginaal en kilaesam maaraுm um pirasannaththaal saavae engae un koorum jeyamum ? Entaravaarippaen neengaathirum5. Naan saakum anthakaara naeramae neer oliyaay vinn kaatchi kaattumae paerinpa jothi veesach seythidum vaannaal saangaalilum neengaathirum

PowerPoint Presentation Slides for the song Neegathirum En Nesa Karthare – நீங்காதிரும் என் நேச

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neegathirum En Nesa Karthare – நீங்காதிரும் என் நேச கர்த்தரே PPT
Neegathirum En Nesa Karthare PPT

Neegathirum En Nesa Karthare – நீங்காதிரும் என் நேச Song Meaning

Neegathirum En Nesa Karthare
1. Don't go away my dear Lord
The light faded into darkness
Others disagreed
Water will not disappear

2. My life is like bubbles on water
In this way the life of pleasure will also disappear
Everything that the eye could see had changed
The unchanging Lord will not depart

3. Even you stand and bear
Then I will escape evil
You are my companion and guide me
My joys and sorrows do not disappear

4. I am afraid you will stay too
By your presence my glory changes
Shave where is your home and joy?
I will say it will not go away

5. It is dusk when I die
Let the water light the sky
The auspicious torch will blow
Vanal will not leave Sangal either

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீங்காதிரும் நீர் கர்த்தரே இன்ப Neegathirum En Nesa Karthare நேச வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும் மெயச்சகாயரே மேலே குமிழ் ஆயுசும் தமிழ்