Padago Padagu Kadalile
படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே
1. வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ
2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ
Padago Padagu Kadalile – படகோ படகு கடலிலே Lyrics in English
Padago Padagu Kadalile padako padaku kadalilae padaku Karththar Yesu illaa padaku kavilnthu pokuthu paaru katharaுraanga kaelu kaaththidavo yaarumillaiyae1. Vaalipappadakae ullaasappadakae than pelan nampum thannalappadakae kaalam varum mun un kolam maaraுmae karththaraiyae thaetiyae varuvaay inte – padako2. Kutippalakkaththinaal kulampum padakae kudumpaththaiyae alikkum padakae saduthiyinilaech saaynthu povaayae alaikkum anpar Yesuvaiyae naati varuvaayae – padako
PowerPoint Presentation Slides for the song Padago Padagu Kadalile – படகோ படகு கடலிலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Padago Padagu Kadalile – படகோ படகு கடலிலே படகு PPT
Padago Padagu Kadalile PPT

