Full Screen ?
 

Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று

Peruga Panuven Enru
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்

ஆபிரகாமை பெருகச் செய்தவர்
உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

1. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்

2. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருகச் செய்திடுவார்

3. மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று Lyrics in English

Peruga Panuven Enru perukappannnuvaen entu vaakkuraiththavar mikavum thiralaay perukach seythiduvaar valappuraththilum idappuraththilum idangaொnndu nee perukuvaayaapirakaamai perukach seythavar unnaiyum thiraalaay perukach seythiduvaarnee matinthu povathillai nee kurainthu povathillai1. Aaththumaakkalai aayiramaayiramaay Sabaikalil thiralaay perukach seythiduvaar2. Nichchayamaay unnai aaseervathiththu perukavae perukach seythiduvaar3. Manitharai janangalai mirukajeevangalai karppaththin kaniyai perukach seythiduvaar

PowerPoint Presentation Slides for the song Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று PPT
Peruga Panuven Enruபெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர் PPT

பெருகச் செய்திடுவார் திரளாய் போவதில்லை Peruga Panuven Enru பெருகப்பண்ணுவேன் வாக்குரைத்தவர் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்ஆபிரகாமை செய்தவர் உன்னையும் திராளாய் செய்திடுவார்நீ மடிந்து குறைந்து தமிழ்