Full Screen ?
 

Ponnana Neram - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

Ponnana Neram
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram – பொன்னான நேரம் Lyrics in English

Ponnana Neram ponnaana naeram venn pani thoovum naeram tholuvaththil vanthuthiththaar Yesu paalan1. Paavaththin sanjalam paranthoti poka paerinpa iratchippai puvi engum serkka piranthu vanthaar ulakai jeyikka vanthaar allaeluyaa paaduvom meetparai vaalththuvom2. Unnmaiyin ooliyam seythidavae vaanavar Yesu poovil vanthaar vallavar varukiraar nam meetpar varukiraar3. Vaanamum poomiyum anndamum pataiththu vaethaththin oliyai parappinaarae irulai akattaுvaar nammai iratchiththu nadaththuvaar

PowerPoint Presentation Slides for the song Ponnana Neram – பொன்னான நேரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnana Neram – பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் PPT
Ponnana Neram PPT

வந்தார் நேரம் இயேசு வருகிறார் Ponnana Neram பொன்னான வெண் பனி தூவும் தொழுவத்தில் வந்துதித்தார் பாலன் பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக பேரின்ப இரட்சிப்பை தமிழ்