Poorana Aaseer Pozhinthidumae
1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே
வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே
2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே
3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா
4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்
5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே
6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே
Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே Lyrics in English
Poorana Aaseer Pozhinthidumae 1. Poorana aaseer polinthidumae poorippodu vaalnthu valam peravae jeevaththannnneeraalae thaakam theerppathaalae thaeva nathi paaynthae seliththongumaevaanam thiranthumae valla aaviyae vanthirangi varamae thantharulumae anpin arul maariyae vaarumae anparin naesam pongip paadavae2. Aaththuma thaakam theerkka vaarumae aaviyil nirainthu makilnthidavae valla apishaekam akni pirakaasam sollarum santhosam ullam oottaுmae3. Dhevanpin vellam puranntooduthae thaavi moolkinomae neechchal aalamae sakthi atainthaeka pakthiyotilanga suththa jeeva ootte pongip pongi vaa4.maa Parisuththa sthalamathilae maasillaatha thooya sannithiyilae vaan makimai thanga vaanjaiyum peruka vallamai vilanga thuthi saattaுvom5. Kuttang kuraikal meeraுthalkalum muttaுmaaka neenga sutteriththidum Yesuvin siluvai iraththamae en thaevai enthan aaththumaavai vennmaiyaakkumae6. Maekaththilae naan vanthiranguvaen vaekamae or naalae velippaduvaen enturaiththa thaevaa aeka thivya moovaa Yesuvae iraivaa vaekam vaarumae
PowerPoint Presentation Slides for the song Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே PPT
Poorana Aaseer Pozhinthidumae PPT
Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே Song Meaning
Poorana Aaseer Pozhinthidumae
1. May full blessings be showered
Live prosperously and prosper
By quenching thirst with living water
God's river flowed and prospered
The mighty spirit who opened the sky
Please come and go
The grace of love will come
Sing with love's love
2. To quench the thirst of the soul
Be filled with spirit and rejoice
Valla Abhishekam Agni Prakasam
Saying it will fill your heart with joy
3. After God, the flood is overflowing
Jumping and drowning is the depth of swimming
Bhaktiyotilanga to power
Come forth, pure fountain of life
4. In the holy place of Ma
In the undefiled pure presence
Increase the desire for glory and gold
Let's sing praises for power
5. Criminal complaints and violations
It will burn you completely
The blood of Jesus on the cross is all I need
Whose soul is made white
6. I will descend on a cloud
I will emerge one day soon
Deniraitha Deva Eka Divya Muwa
Lord Jesus, speed up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாருமே தாகம் வல்ல பொங்கிப் Poorana Aaseer Pozhinthidumae பூரண ஆசீர் பொழிந்திடுமே பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே ஜீவத்தண்ணீராலே தீர்ப்பதாலே தேவ நதி பாய்ந்தே தமிழ்
