Full Screen ?
 

Puthu Kirupai Aliththidumey - புது கிருபை அளித்திடுமே

புது கிருபை அளித்திடுமே
புகலிடமும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே

பரதேசியாக திரிந்தேனய்யா
பாசமாய் தேடினீரே
இது காறும் காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே

ஆண்டாண்டு காலங்கள்
அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உன்தன் வழிதனை போதியுமே

உம் சித்தம் செய்ய உம்மை போல மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே

Puthu Kirupai Aliththidumey Lyrics in English

Puthu kirupai aliththidumae pukalidamum thanthidumae puthu jeevan puthu pelanum enthan Yesuvae thanthidumae parathaesiyaaka thirinthaenayyaa paasamaay thaetineerae ithu kaaraுm kaaththeer iniyum nadaththum Yesuvae iratchakanae aanndaanndu kaalangal ariyaamal ponaen aanndavar anpinaiyae vaenndaathavaikalai vilakkidavae unthan valithanai pothiyumae um siththam seyya ummai pola maara vallamai thanthidumae immattum kaaththa immaanuvaelae iniyum nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Puthu Kirupai Aliththidumey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthu Kirupai Aliththidumey – புது கிருபை அளித்திடுமே PPT
Puthu Kirupai Aliththidumey PPT

புது இனியும் கிருபை அளித்திடுமேபுகலிடமும் தந்திடுமேபுது ஜீவன் பெலனும்எந்தன் இயேசுவே தந்திடுமே பரதேசியாக திரிந்தேனய்யாபாசமாய் தேடினீரேஇது காறும் காத்தீர் நடத்தும்இயேசுவே இரட்சகனே ஆண்டாண்டு காலங்கள்அறியாமல் போனேன்ஆண்டவர் அன்பினையேவேண்டாதவைகளை தமிழ்