Full Screen ?
 

Rojapoo Vasamalargal - ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

Rojapoo vasamalargal
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள் Lyrics in English

Rojapoo vasamalargal rojaappoo vaasamalarkal naam ippo naesa mannaalar mael thooviduvom (2)1. Mallikai mullai sivanthi pichchi melliyar sernthu alliyae veesi nalmanamakkal meethu naam… ellaa malarum thooviduvom – rojaappoo2. Mannanaam maappillai pannpulla pennnudan antilum thaenum pol ontiththu vaala aanndavar aaseervathikka… nam vaennduthalodu thooviduvom – rojaappoo3. Puththira paakkiyam pukalum nal vaalvum saththiyam saantham suththa nal ithayam niththiya jeevanum pettivarentum… pakthiyai vaalnthida thooviduvom – rojaappoo4. Karai thirai atta manavaatti Sabaiyai iraivanaam Yesu kannnudan serkkum mangala naalai ennnni ippo… naesa mannaalar mael thooviduvom – rojaappoo

PowerPoint Presentation Slides for the song Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ PPT
Rojapoo Vasamalargal PPT

Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள் Song Meaning

Rojapoo vasamalargal
We are now rose-flowers
(2)

1. Jasmine Mullai Sivanthi Bichi
Throw it together with Melyar
On good people we…
Let's sprinkle all the flowers – roses

2. Mannanam the groom with the gentleman
Even then live together like honey
Lord bless…
Let's sprinkle with our prayer – rose flower

3. Son's blessing, fame and good life
Honesty, meekness, a pure good heart
To have eternal life...
Let's sprinkle Bhakti to live - rose flower

4. Manavati sabha without stain veil
Lord Jesus will add to the eye
Now counting on the auspicious day...
Let's sprinkle on the bridegroom - rose flower

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ரோஜாப்பூ தூவிடுவோம் நேச மணாளர் நல் Rojapoo vasamalargal வாசமலர்கள் இப்போ மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல்மணமக்கள் தமிழ்