Full Screen ?
 

Santhosham Venuma - சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா

Santhosham Venuma

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (2)
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா Lyrics in English

Santhosham Venumasanthosham vaenumaa samaathaanam vaenumaa Yesuvidam vaarungalae thunpangal neengida thuyarangal maarida Yesuvidam vaarungalae (2) Yesu Yesu Yesuvaalae ellaam koodum nam Yesu Yesu Yesuvaalae ellaam koodum (2) – santhosham paavangal pokkiduvaarae puthu vaalvu thanthiduvaarae (2) Parisuththam thanthu Paralokam serppaar -2 Yesu vidam vaarungalae nam Yesu vidam vaarungalae – santhoshamkannnneeraith thutaiththiduvaarae karangalai pitiththiduvaarae (2) kavalaikal neekki kalikoora seyvaar -2 Yesu vidam vaarungalae nam Yesu vidam vaarungalae – santhoshamsaaththaanai thuraththiduvaarae saapaththai muriththiduvaarae (2) anpaalae thaetti apishaekam seyvaar -2 Yesu vidam vaarungalae nam Yesu vidam vaarungalae – santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா PPT
Santhosham Venuma PPT

Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா Song Meaning

Santhosham Venuma

Do you want happiness or peace?
Come to Jesus
Sufferings will be removed and sorrows will be changed
Come to Jesus (2)
JESUS JESUS JESUS IS ALL THINGS
Through our Jesus Jesus Jesus all things will come together (2) – Happiness

He will remove the sins
New Life Thandiduare (2)
Holiness will add heaven -2
Come to Jesus
Come to our Jesus - joy

You will wipe away the tears
Hold hands (2)
Removes worries and cheers up -2
Come to Jesus
Come to our Jesus - joy

He will cast out Satan
Curse Breaker (2)
Anbale will anoint him with love -2
Come to Jesus
Come to our Jesus - joy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு வாருங்களே விடம் நம் வேணுமா இயேசுவிடம் இயேசுவாலே கூடும் சந்தோஷம் செய்வார் Santhosham Venumaசந்தோஷம் சமாதானம் துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட பாவங்கள் தமிழ்