சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்
எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்
1.வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்
2.ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி
நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?
3.காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
அன்பில் நிலைத்திருப்போம்
4.ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில்பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்
Sennaigalin Karththr Lyrics in English
Senaikalin Karththar nallavarae sethaminti nammai kaappavarae sornthidum naerangal thaettidum vaakkukal sothanai ventida thantharulvaar ekkaalaththum nampiduvom thikkatta makkalin maraividam pakkapalam paathukaappum ikkattil aesuvae ataikkalam 1.vellangal puranndumothinaalum ullaththin uraுthi asaiyaathae aelu madangu neruppunaduvilum aesu nammodangu nadakkintar 2.aalaththinintum naam kooppiduvom aaththiramaay vanthu thappuvippaar kappalin pinnanni niththirai seythidum Karththar nammodunndu kavalai aen? 3.kaaththirunthu pelan pettiduvom karththarin arputham kanndiduvom jeevanaanaalum maranamaanaalum nam thaevanin anpil nilaiththiruppom 4.aesu nam yuththangal nadaththuvaar aettiduvom entum jeyakkoti yaavaiyum jeyiththu vaanaththilparanthu aesuvai santhiththu aananthippom
PowerPoint Presentation Slides for the song Sennaigalin Karththr
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sennaigalin Karththr – சேனைகளின் கர்த்தர் நல்லவரே PPT
Sennaigalin Karththr PPT
Sennaigalin Karththr Song Meaning
Good is the Lord of hosts
Keep us safe from harm
Tired times are tough votes
He will win the test
We will always believe
A hideout for the unsuspecting
Jesus is the refuge in the midst of security and protection
1. Even though the floods are raging
Do not waver in your determination
In the midst of the sevenfold fire
Jesus walks with us
2. We will call out of the deep
The background of the ship that comes and escapes with rage
Sleep will do
Why is the Lord with us worried?
3. Let's wait and see
Let's see God's miracle
Life or death is our God's
Let's stay in love
4. Jesus will fight our battles
Jayakodi said that we will load
Conquer everything and fly in the sky
Let's meet Jesus and rejoice
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏசு நம் சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் தமிழ்
