Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaththumamae, En Mulu Ullamae - ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன் ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை அன்பு வைத்தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், ப+தலத்துள்ளோர் சாற்றுதற்கரிய தன்மையுள்ள 2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலகமுன் தோன்றி ஒழியாத 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத்தருளும், மேலான 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த ஓதரும் தலைசெய் துயிர்தந்த 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடிசூட்டும் 6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே இதயமே, உள்ளமே, என் மனமே

ஆத்துமமே, என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், ப+தலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள

2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தலைசெய் துயிர்தந்த

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்

6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

Aaththumamae, En Mulu Ullamae Lyrics in English

Aaththumamae, en mulu ullamae – un
Aanndavarai tholuthaeththu, innaalvarai
Anpu vaiththaathariththa – un
Aanndavaraith tholuthaeththu

1. Pottidum vaanor, pa+thalaththullor
Saattaுtharkariya thanmaiyulla

2. Thalaimurai thalaimurai thaangum viNnotha
Ulakamun thonti oliyaatha

3. Thinam thinam ulakil nee sey palavaana
Vinai poraுththarulum, maelaana

4. Vaathai, Nnoy, thunpam maatti, anantha
Otharum thalaisey thuyirthantha

5. Uttaுnak kirangi urimai paaraattum,
Muttaுm kirupaiyinaal mutisoottum

6. Thuthi mikunthaera thoththiri thinamae
Ithayamae, ullamae, en manamae

உள்ளமே தொழுதேத்து தலைமுறை தினம் ஆத்துமமே முழு ஆண்டவரை இந்நாள்வரை அன்பு வைத்தாதரித்த ஆண்டவரைத் போற்றிடும் வானோர் பதலத்துள்ளோர் சாற்றுதற்கரிய தன்மையுள்ள தாங்கும் விநோத உலகமுன் தமிழ்