தமிழ்

Nenjamey Thallaadi Nonthu - நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .

1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,- நெஞ்ச

2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் – நெஞ்ச

3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,- மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச

4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,- மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .- நெஞ்ச

5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் ,- எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .- நெஞ்ச

6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்

தண்ணலே , உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் – நெஞ்ச

Nenjamey Thallaadi Nonthu Lyrics in English

nenjamae thallaati nonthu
nee kalangaathae ;- kiris
thaesuvae unakku nalla
naesa thunnaiyae .

1. thanjamaana tholarkalum vanjakamaaka – unnai
thaakakiyae pakainjaraaka ninta pothilum ,- nenja

2. annai thanthai aanavarum pinna paethamaay – unai
angalaaykka vittelinjan aana pothilum – nenja

3. jeevanam ilanthu thunpam maevinaalum ,- maa
sirumaiyaayach sakikkonnaa varumai konndaalum .- nenja

4. panjamum pasiyum vanthu kenja vaiththaalum ,- miku
paaramaaych sumai unmaelae patti nintalum .- nenja

5. ketta Nnoyilum nee akap pattulantalum ,- enthak
kaedukal unmaelae vanthu mootinaalum .- nenja

6. aana veedu thaanum kollai aana pothilum ,- kiris
thannnalae , unak kellaam en raெnnnni niraivaay – nenja

PowerPoint Presentation Slides for the song Nenjamey Thallaadi Nonthu

by clicking the fullscreen button in the Top left